தேக்குல செதுக்குன சிலை.. என்னா கும்மு.. பாத்தாலே கிக் ஏறுதே.. – இளசுகளை சூடேற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

மஞ்சள் நிற உடையில் கும்மென இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்திருக்கிறார். தற்போது சொப்பனசுந்தரி என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஹம்சினி என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடித்திருக்கிறார் இயக்குனர் எஸ் டி சார்லஸ் இயக்கவிருக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடிக்க பல முன்னணி நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படங்கள் அனைத்தும் வெற்றி பெறுவதால் ராசியான நடிகை என்ற பெயரைப் பெற்று இருக்கிறார்.

கதை மற்றும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் பிக்பாஸ் சண்முகம் மற்றும் நடிகை ஜனனி ஐயர் ஆகியோருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று இருந்தார்.

கிட்டத்தட்ட ஒரு வாரம் தன்னுடைய சுற்றுலாவை மேற்கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அங்கிருந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியிட்ட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் மஞ்சள் நிற உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …