“கரும்பு ஜூஸில் ஊற வச்ச குலாப் ஜாமூன்.. – ஒரிஜினல் நாட்டுகட்ட..” – அலற விடும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபகாலமாக ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களை அதிகம் தேர்வு செய்து நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஏற்கனவே, நடிகை நயன்தாரா ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடித்து பல வெற்றி படங்களை கொடுத்து இருக்கிறார்.

அதனை பின்தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடிப்பது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இனி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கப் போவதில்லை தனக்கும் தன்னுடைய கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க கூடிய கதைகளை ஹீரோயின் சப்ஜெக்ட் கதைகளை தேர்வு செய்து நடிக்க இருக்கிறேன் என்ற முடிவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை. தமிழ் சினிமாவில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி நடிகர்களுடனும் நடிக்காமலே முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

வித்தியாசமான கதைகள் அழுத்தமான கதாபாத்திரங்கள் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நிறைய பட வாய்ப்புகள் வந்திருக்கின்றன. அவை, அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. எனவே தொடர்ந்து ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடிக்கலாம் என்ன என்ற முயற்சியில் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

தனது தோழிகளான சம்யுக்தா சண்முகம், ஜானி ஐ-ஹியர் ஆகியோருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றிருந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களின் சூட்டை கிளப்பினார்.

இந்நிலையில் தன்னுடைய குலாப்ஜாமுன் இடுப்பு எடுப்பாக தெரியும் படி சட்டையை பாதியாக கட் செய்து விட்டு அந்த ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …