“என்னா ஷேப்பு… ஒரிஜினல் நாட்டுக்கட்ட..” – சட்டை மடித்துக்கட்டி.. எகிறியபடி.. ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஹாட் போஸ்..!

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ் ( Aishwarya Rajesh ). இதில் பல படங்கள் நாயகியை மையப்படுத்தியவை. நாயகனுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களையும் விடுவதில்லை. கதாபாத்திரம் நன்றாக இருந்தால் நாயகியாக இல்லாவிட்டாலும் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் தயார்.

அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது சகோதரியாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் நாயகி ராஷ்மிகா மந்தனா.கதாபாத்திரம் நன்றாக இருந்தால் நடிக்க தயங்காத ஐஸ்வர்யா ராஜேஷ் பவன் கல்யாண், ராணா நடிக்கும் பீம்ல நாயக் படத்தில் ராணா ஜோடியாக நடிக்க மறுத்ததாக செய்திகள் கூறுகின்றன.

ஹீரோக்களுடன் சேர்ந்து டூயட் பாடும் கதாநாயகி என்பதைவிட கதையை தாங்கிப்பிடிக்கும் கதாநாயகியாக நடிகவே ஆர்வம் காட்டி வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அப்படி இல்லையா கதையின் திருப்பத்துக்கு தேவையான முக்கியமான பாத்திரமாகவோ, ரசிகர்களின் மனதில் தாக்கம் ஏற்படும் பாத்திரமாகவோ அது இருக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அதனால் தான் சமீபத்தில் தெலுங்கில் பவன் கல்யாண் ராணா இணைந்து நடிக்கும் படத்தில் நடிப்பதற்கு தேடி வந்த வாய்ப்பை மறுத்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். காரணம் அந்தப்படத்தில் ராணாவுக்கு ஜோடியாக அவரை நடிக்க அழைத்தனர்.ஆனால் அந்த பெண் கதாபாத்திரம் திரையில் சில காட்சிகள் மட்டுமே வருவதுடன் கதையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்துவதாகவும் இல்லை.

அதனால் தான் அந்தப்படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம் ஐஸ்வர்யா ராஜேஷ்.அதேசமயம் வேர்ல்டு பேமஸ் லவ்வர் மற்றும் டக் ஜெகதீஷ் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் இனி அதுபோன்ற கதாபாத்திரங்களிலும் நடிப்பதில்லை எனவும் கதையின் நாயகியாக மட்டுமே நடிப்பது என்றும் முடிவெடுத்துள்ளாராம் ஐஸ்வர்யா ராஜேஷ்.

சினிமா, ஷூட்டிங் என பிஸியாக இருந்தாலும் சமூக வலைதளங்களில் தன்னை பின் தொடரும் ரசிகர்களையும் குஷிப்படுத்த தவறுவதில்லை அம்மணி.அந்த வகையில், தற்போது சட்டையை திறந்து விட்டு.. மடித்துக்கட்டிக்கொண்டு.. எகிறி காற்றில் பறப்பது போல ஒரு போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், என்னா ஷேப்பு.. ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. என்று வர்ணித்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நம்ம லியோ தாஸ் தங்கச்சியா இது..? மோசமான கவர்ச்சி.. தெறிக்க விட்ட மடோனா செபாஸ்டியன்..

மடோனா செபாஸ்டியன் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் பாடகி ஆவார், அவர் முதன்மையாக மலையாள திரைப்படங்களில் பணியாற்றுகிறார். அவர் …