Connect with us

தோல் நிறத்தில் பேண்ட்..! – கிறுகிறுன்னு வருதே..! – இளசுகளை சுண்டி இழுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

Aishwarya Rajesh

Actress | நடிகைகள்

தோல் நிறத்தில் பேண்ட்..! – கிறுகிறுன்னு வருதே..! – இளசுகளை சுண்டி இழுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

மாஸ்டர், ஒரு நாள் கூத்து போன்ற வித்தியாசமான படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவான பர்கானா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் (Aishwarya Rajesh) வித்தியாசமாக தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தமிழ் சினிமாவை பொருத்தவரை எதார்த்தமான நடிப்புகளை வெளியிடக்கூடிய நடிகைகளில் இவரும் ஒருவர் என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழ் படம் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்து ரசிகர்களை அதிகளவு பெற்று இருக்கிறார்.

Aishwarya Rajesh

Aishwarya Rajesh

பார்க்கும்போது பழகிய நபர் போல தோற்றம் அளிக்கக்கூடிய ஐஸ்வர்யா ராஜேஷ் அனைவரிடமும் பக்குவமாக பழகி நட்போடு இருப்பவர்.

பெரிய பட்ஜெட் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று நினைக்காமல் எல்லா வகையான கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கதை அம்சமுள்ள படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

Aishwarya Rajesh

Aishwarya Rajesh

மேலும் பெண்களை மையப்படுத்தி எடுக்கக்கூடிய படங்களில் சிறப்பாக நடித்து பெண்களின் மனதில் இடம் பிடித்திருப்பதோடு பெரிய அளவு ரசிகர் வட்டாரத்தை தனக்கு என்று கொண்டிருப்பவர்.

காக்கா முட்டை என்ற திரைப்படத்தில் அம்மா கேரக்டர் ரோலை செய்து அசத்தியதோடு தேசிய விருதையும் பெற்றவர். இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை அதிக அளவு ரசிகர்கள் ஃபாலோ செய்து வருவதோடு மட்டுமல்லாமல் இவர் போடும் புகைப்படங்களுக்கும் அதிகளவு லைக்குகளை வாரி தந்து விடுவார்கள்.

Aishwarya Rajesh

Aishwarya Rajesh

அந்த வகையில் தற்போது பேண்ட் சட்டோடு காட்சி அளிக்கும் இவரது போட்டோஸ் ஒவ்வொன்றும் இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்களின் இதயத்தில் ஏதேதோ எண்ணங்களை உருவாக்கி விட்டது என்று கூறியிருக்கிறார்கள்.

பக்காவாக  மேனி அழகை காட்டக்கூடிய எந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் சொக்கி விட்டார்கள். அந்த அளவுக்கு கூடுதல் கவர்ச்சியோடு எந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளது.

Aishwarya Rajesh

Aishwarya Rajesh

இதை எடுத்து இது போன்ற புகைப்படங்களை ஏன் இப்படி இவர் வெளியீட்டு வருகிறார் என்பது தெரியாமல் மலைத்திருக்கும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படங்களை அவர்கள் நண்பர்களோடு ஷேர் செய்து வருகிறார்கள்.

Aishwarya Rajesh

Aishwarya Rajesh

உச்சகட்ட கவர்ச்சியில் தன் மேனியை பக்காவாக வெளிப்படுத்தி இருக்கும் இந்த போட்டோஸ் கொண்டு இணையத்தில் ஆயிரம் வாட் மின்சாரத்தை எளிதில் உற்பத்தி செய்து விடலாம் என்று நக்கலாக ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

Aishwarya Rajesh

Aishwarya Rajesh

இதனை அடுத்து மேலும் இவருக்கு புதிய படங்கள் வந்து சேர்வதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது என்று தெரியவந்துள்ளது.

Continue Reading

Top 5 Posts Today

To Top