“புல்லுக்கட்டை தலையில் வைத்திருக்கும் நாட்டுக்கட்டை…” தொப்புளை காட்டி கிக் ஏற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்..! – பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

தமிழில் குடும்ப பாங்கான முகம், நன்றாக நடிக்கத் தெரிந்தவர் என்று பெயர் வாங்கியவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையாகவே இருந்தது.அதிலும் இவர் நடிப்பில் வெளியான கனா திரைப்படம் இவரை வேறு ஒரு லெவலில் மக்களுக்கு காட்டியது.

தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்கள் என்று பிஸியாக நடித்து வருகிறார். மேலும் தமிழில் விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.என்னதான் நல்ல நடிகை, பந்தா காட்ட மாட்டார் என்று பெயர் வாங்கியிருந்தாலும் சமீபகாலமாக அடிக்கடி இவரின் பெயர் சர்ச்சைகளில் அடிபடுகிறது.

சில நாட்களுக்கு முன்னர் தன்னிடம் கதை சொல்ல வந்த பிரபல இயக்குனரின் கதையை மொக்கை கதை என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.அட்டக்கத்தி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிப்பெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் குடும்ப குத்துவிளக்காக அடக்க ஒடுக்கமாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தன் படத்தின் விளம்பரங்களுக்கும் டீசண்டான உடை அணிந்து தான் வருவார். ஆனால் தெலுங்கு உலகில் அவரது உடை தமிழுக்கு நேர்மாறாக உள்ளது.சமீபகாலமாக ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கு பட பிரமோஷன் களுக்கு வரும் பொழுது சற்று கிளாமராக உடை அணிந்து வருகிறார்.

மேலும் அவர் தெலுங்கு சினிமாவில் இனி கவர்ச்சியாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.தமிழில் குடும்ப பெண்ணாக நடிக்கும் ஐஸ்வர்யா தெலுங்கு சினிமாவில் கவர்ச்சிக்கு மாறி உள்ளது அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கவர்ச்சி காட்டினால் தான் தெலுங்கு உலகில் நீடிக்க முடியும் என்று தான் ஐஸ்வர்யா இப்படி உடை அணிவதாக சிலர் கூறுகின்றனர்.

இந்நிலையில், மானாட மயிலாட நிகழ்ச்சியில் தலையில் புல்லுக்கட்டை வைத்துக்கொண்டு தொப்புள் தெரிய ஆட்டம் போட்ட அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

---- Advertisement ----

Check Also

உனக்கு இன்னொரு புருஷன் வேணும்ன்னு சொன்னப்போ மீனா கொடுத்த பதில்..! ரகசியம் உடைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவில் வெகு வருடங்களாக முக்கியமான கதாநாயகியாக இருந்து வருபவர் நடிகை மீனா. தனது தனிப்பட்ட நடிப்பின் காரணமாகவே தொடர்ந்து …