உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..! – கண் சிமிட்டுவதை நிறுத்திய ரசிகர்கள்..!

ஐஸ்வர்யா ராஜேஷ் ( Aishwarya Rajesh ) தற்போது தீரா காதல் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

அதே கண்கள், பெட்ரோமாக்ஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ரோகினி வெங்கடேசன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். நடிகர் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா நாயர் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த தீரா காதல் திரைப்படம் நேற்று ( மே 26 ) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

Aishwarya Rajesh
Aishwarya Rajesh

இந்த படம் குறித்து பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் எல்லா கதைக்கும் பின்னும் ஒரு கதை இருக்கும் சில நேரங்களில் பல கதைகள் இருக்கும். அதே போல் தான் எனக்கும் இயக்குனர் ரோகின் வெங்கடேசனுக்கும் இரண்டு வருட கதை இருக்கிறது.

நாங்கள் பல நாட்கள் முன்னதாகவே செய்ய வேண்டி பல படங்கள் இருகின்றன. எங்கள் கதையை கேட்டு அதை தயாரிக்க யாரும் முன்வரவில்லை. எனது நீண்ட நாள் நண்பர் தமிழ்குமரன் லைக்கா நிறுவனத்தில் தற்போது உயரதிகரியாக இருக்கிறார்.

Aishwarya Rajesh
Aishwarya Rajesh

அவருக்கு நான்கு கதைகள் அனுப்பி வைத்தேன். அதில் இந்த கதையும் ஒன்று. இந்த படத்திற்கு நல்ல தயாரிப்பாளர் கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு திருப்பதிக்கு பாதயாத்திரை கூட சென்றோம்.

செல்லும் வழியில் தயாரிப்பாளர் தமிழ்குமரன் போன் செய்து இந்த படத்தை நாம் தயாரிக்கலாம் என்று கூறினார். இந்த படம் இதமான ஒரு அனுபவத்தை அனைவருக்கும் கொடுக்கும். நடிகர் ஜெய் தான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று ஒரே முடிவாக இருந்தார் இயக்குனர். ஏனென்று தெரியவில்லை.

Aishwarya Rajesh
Aishwarya Rajesh

அனைவரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு நீங்களும் ஆதரவு தர வேண்டும் என பேசி இருந்தார். இந்நிலையில், புதிய வெப் சீரிஸ் ஒன்றில் ஒப்பந்தமாக இருக்கும் நடிகை இந்த வெப்சீரிஸில் சில காட்சிகளில் உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிக்க சம்பந்தம் தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

மேலும் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஆடையின்றி நடிக்கிறார் என்றாலும் கூட அந்த காட்சிகள் மோசமாக காட்டப்படாது.

Aishwarya Rajesh
Aishwarya Rajesh

எல்லோரும் பார்க்கும் படியான காட்சிகள் படமாக தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக உள்ள அந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

பட வாய்ப்புக்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நடிக்க இறங்கி வந்திருப்பது அறிந்த ரசிகர்கள் கண்கள் சிமிட்டுவதை மறந்து வாயை பிளந்திருக்கின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ரகசியமா குடும்பம் நடத்தி கருவை கலைத்த குருவி நடிகை.. பாய் பெஸ்டி பழக்கத்தால் கணவனை இழந்த கொடுமை..

பெரும்பாலான நடிகைகள் சினிமாவில் நடித்துவிட்டு பணம் சம்பாதித்துவிட்டு பின்னர் மமதையில் திரிகிறார்கள். பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட யார் …