டஸ்க்கி செக்ஸி.. ரெட் சாக்லேட் கேக்கு..! – அப்படி போஸ் கொடுத்து அலற விட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்…!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிகப்பு நிற உடையில் படு கிளாமராக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. பல்வேறு திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கக்கூடிய ஒரு நடிகை.

தற்போது ஹீரோயின் சென்ட்ரிக் திரைப்படங்களில் நடிக்கும் அளவுக்கு தனி ரசிகர் பட்டாளத்தை பெற்று இருக்கிறார்.

சமீப காலமாக கவர்ச்சியான கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்க தயாராகி வருகிறார். இணைய பக்கங்களில் மோசம் என்ற சொல்லிவிடாத அளவுக்கு நவநாகரிகமான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

சாக்லேட் நிறத்தில் ரெட் வெல்வெட் கேக் போல காட்சி அளிக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகின்றது.

அழகு கொஞ்சும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகில் கிறங்கிப்போய் கிடக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.

சிகப்பு நிற உடையில் போஸ் கொடுத்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பெல் பாட்டம் பேண்ட் அணிந்து இருக்கிறார்.

இவருடைய தொடை பகுதியை அந்த பேண்ட் இறுக்கி அணைத்துக் கொண்டிருப்பதால் அம்மணியின் தொடை வாகு அப்படியே ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகி இருக்கின்றது.

ஓவர் கோட்டை அப்படியே திறந்து விட்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் அம்மணியின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றன.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …