நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பாவாடையை தோள்பட்டை அளவுக்கு தூக்கி அழகு தேவதையாக காட்சியளிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வெள்ளை நிறத்திலான உடையில் சாக்லேட் சிலை போன்ற நிற்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து இருக்கின்றது.
இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவர் நீங்கள் சிறகுகளுடன் பிறந்திருக்கிறீர்கள் பிறகு ஏன் உங்கள் வாழ்க்கையில் மட்டும் வலம் வந்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேப்டன் வைத்திருக்கிறார்.
இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை குவித்து வருகின்றனர்.
வெளியிட்ட இரண்டு மணி நேரத்தில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றிருக்கிறது இந்த புகைப்படங்கள்.
இன்னும் சிலர் இறக்கை மட்டும் இருந்தால் நீங்கள் தேவதை என்றும் சிரிக்கக் கூடிய அழகு தேவதை என்றும் தலைவி என் மனம் உங்களை நோக்கி வருகிறது என்றும் விதவிதமான கருத்துக்களை வெளியிட்டு அவருடைய கமெண்ட் செக்ஷனில் கவிதை மழை பொழிந்து வருகின்றனர்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.