நீச்சல் உடையில்.. தேக்கு தொடையை காட்டி.. இளசுகளை தவிப்பில் விட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்..! – திணறுது இன்ஸ்டா..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்ஸ்டா பக்கத்தில் தொடை அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் அதிக படங்களில் நடிக்கும் நடிகையாக வலம் வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவர் நடிக்கும் பத்து படங்களில் 8 படங்கள் ஹிட் அடித்து விடுகின்றது. பெண்களுக்கு மற்றும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். பலரும் இவரை அடுத்த நயன்தாரா என்று கூட கூறுவதை பார்க்க முடியும்.

அந்த அளவிற்கு தான் நடிக்கும் படங்கள் எல்லாம் வெற்றி படங்களாக இவரது அமைகிறது. சமீபத்தில் டிரைவர் ஜமுனா என்ற திரைப்படத்தில் கால் டாக்சி டிரைவராக நடித்திருந்தார் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மட்டுமல்லாமல் இந்த கிரேட் இந்தியன் கிட்சென் படத்தில் தமிழ் ரீமேக்கிலும் நடிக்க வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தன்னுடைய விடுமுறை நாட்களை கொண்டாட தனது தோழிகளுடன் பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்று இருந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அங்கிருந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

குட்டியான உடைகளை அணிந்து கொண்டு வெளிநாட்டு வீதிகளில் தன்னுடைய தொடை அழகை பளிச்சென தெரிய வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. பாலிவுட் நாயகிகள் ரேஞ்சுக்கு இறங்கி அட்ராசிட்டி செய்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ் அவருடைய ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது தமிழில் மோகன்தாஸ், தீயவர் குலைகள் நடுங்கும்,  தி கிரேட் இந்தியன் கிட்சென், துருவநட்சத்திரம் உள்ளிட்ட படங்கள் இவரது கைவசம் இருக்கின்றன தொடர்ந்து இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

தன்னை விட 13 வயசு குறைவான நடிகருடன் ரொமான்ஸ் பண்ணும் நயன்தாரா..! இதெல்லாம் நியாயமா..?

கேரளத்து பெண் அழகு என்று சொல்வது உண்மை என்பதால் தான் கேரளாவை சேர்ந்த பல பெண்கள் தமிழ் திரையுலகில் ஜொலித்து …