வியர்க்க விருவிருக்க.. தொடையை காட்டி செல்ஃபி.. சூடேற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்..! – வைரல் போட்டோஸ்..!

உடற் பயிற்சி முடித்து வியர்க்க விருவிருக்க சோர்ந்துபோய் அமர்ந்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

பொதுவாக நடிகைகள் முகம் முழுக்க அரிதாரம் பூசிக் கொண்டு தங்களுடைய இயற்கையான அழகை மறைத்து செயற்கையான முகத்தைத்தான் ரசிகர்களிடம் காட்டுவார்கள்.

ஆனால் வெகு சில நடிகைகளே துளிகூட மேக்கப் போடாமல் தங்களுடைய இயற்கையான அழகின் மூலமே ரசிகர்களின் சூட்டை கிளப்புவார்கள். அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யாராய் அதுவும் மேக்கப் போடாத புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது உடற்பயிற்சி முடித்த கையோடு வியர்க்க விறுவிறுக்க குத்த வைத்திருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

மேக்கப் போடாத உங்கள் முகத்தை பார்க்கும் பொழுது உணவாக இருக்கின்றது என்றும் நீங்கள் இயற்கையான அழகு என்றும் ரசிகர்கள் அவரை கவனித்து வருகின்றனர்.

சினிமாவில் குடும்ப பாங்கான கதாபாத்திரம் என்றாலும் சரி,… கவர்ச்சியான கதாபாத்திரம் என்றாலும் சரி,.. ஒரு கை பார்த்துவிடுவார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்து வருகின்றார். கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே தேர்வு செய்து நடிக்கும் இவர் தற்போது கிட்டத்தட்ட அரை டஜன் படங்களை கையில் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

என்ன கீர்த்தி இதெல்லாம்..! – நைட் பார்ட்டி.. மேலாடை இறங்கியது கூட தெரியாமல் ஆட்டம்..! – வைரல் பிக்ஸ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் இரவு நேர விருந்து ஒன்றில் கவர்ச்சி உடையில் மேலாடை இறங்கியது கூட தெரியாமல் குத்தாட்டம் போடும் …