“வாவ்.. டஸ்க்கி செக்ஸி.. கிளாமர் ராணி..” – பாத்துகிட்டே இருக்கலாம் போலயே.. சுண்டி இழுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

ஐஸ்வர்யா ராஜேஷ் தற்பொழுது சொப்பன சுந்தரி என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இந்த வகையில் சொப்பன சுந்தரி என்ற ஹீரோயின் சென்ட்ரிக் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

சொப்பன சுந்தரி என்ற தலைப்புக்கு ஏற்ப காணொளி ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டிருக்கின்றனர். இயக்குனர் சார்லஸ் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.

டார்க் காமெடி திரைப்படமாக உருவாகவிருக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் தன்னுடைய தோழிகள் புடைசூழ வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றிருந்த எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவு ரசிகர்களின் சூட்டை கிளப்பினார்.

அந்த வகையில், தற்போது இவர்கள் இருக்கும் சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

கருப்பு நிற டீசர்ட் தகதகவென மின்னும் தங்க செயின்கள் என அழகு தேவதையாக அமர்ந்திருக்கும் இடங்களை பார்த்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …