“Solid ஃபிகரு.. Chocolate கலரு..” – கடிச்சு சாப்பிடலாம் போல இருக்கு.. கதறவிடும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இளஞ்சிவப்பு வண்ணத்திலான உடையில் விமான நிலையத்தில் நின்று கொண்டு எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் Solid ஃபிகரு.. சாக்லேட் கலரு.. என்று அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.

தற்போது டிரைவர் ஜமுனா என்ற திரைப்படத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். உடன் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரெய்லர் நடிகர் சிவகார்த்திகேயன் ரிலீஸ் செய்யப்பட்டது.

இந்த டிரைலரை பார்த்த ரசிகர்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவ்வப்போது சுற்றுலா செல்வதும் வழக்கம்.

அப்படி செல்லும் இடங்களில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்துக்கொண்டு இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்புவார்.

அந்த வகையில் தற்போது கருப்பு இளஞ்சிவப்பு வண்ண  உடையணிந்து கொண்டு வாட்டசாட்டமாக காட்டு குதிரையாக நிற்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழில் கிட்டத்தட்ட அரை டஜன் படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகின்றார்.

 

கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே தேர்வு செய்து நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் குறைந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“நல்ல பட வாய்ப்புக்காக தப்பை பண்ணி இருக்கேன்..” – தயக்கமின்றி கூறிய மாளவிகா மேனன்..!

நடிகை மாளவிகா மேனன் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் நடிகை சுரபியின் …