அப்பா வயசு நடிகருடன் ரொமான்ஸ்.. டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ் உச்சகட்ட கிளாமர்..!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நட்சத்திர நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

இவர் சினிமாப் பின்பலம் ஏதும் இல்லாத குடும்பத்தில் இருந்து வளர்ந்து தொடர்ந்து தனது முயற்சியால் இந்த இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது .

ஐஸ்வர்யா ராஜேஷின் ஆரம்ப வாழ்க்கை:

நடனத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் ஆரம்பகாலத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

அதன் மூலம் தான் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. இதனிடையே அவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கூட தனது பணியை செய்து வந்தார்.

முதன்முதலில் நீதானா அவன் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். 2019 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் அவருக்கு பெரிதாக பெயர் சொல்லவில்லை.

அதை அடுத்து அட்டகத்தி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அமுதா என்ற கேரக்டரில் நடித்து பெரும் புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டார் .

திரைப்படத்தில் அறிமுகம்:

அட்டகத்தி படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தொடர்ச்சியாக அடுத்தடுத்த திரைப்படங்கள் கிடைக்க தொடங்கியது .

அதன்படி ஐஸ்வர்யா ராஜேஷ் பண்ணையாரும் பத்மினியும், ரம்மி, திருடன் போலீஸ்,காக்கா முட்டை, ஆறாவது சினம், மனிதன், தர்மதுரை, செக்கச் சிவந்த வானம், வடசென்னை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

இதனிடையே தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்க அங்கும் நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார்.

இப்படியாக தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி தமிழ் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்த வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

63 வயது நடிகருக்கு ஜோடி:

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தெலுங்கில் நட்சத்திர ஹீரோவாகவும் சீனியர் நடிகராகவும் பார்க்கப்பட்டு வரும் வெங்கடேஷ் டகுபதிக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் கமிட்டாக இருக்கிறாராம்.

63 வயதாகவும் நடிகர் வெங்கடேஷ் டகுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது .

இப்படத்தை அணில் ரவிபுடி இயக்குகிறார்.இந்த திரைப்படம் கமர்சியல் படமாக உருவாக இருக்கிறது. இந்த நிலையில் இப்படத்தை விரைவில் வெளியிடப்பட பட குழுவினர் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

ஏற்கனவே இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இந்த சமயத்தில் இன்னொரு ஹீரோயினாக தான் ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தில் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் வெங்கடேஷின் மனைவி வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மீனாட்சி சவுத்ரி சக்தி வாய்ந்த ராணுவ அதிகாரியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்பா வயசு நடிகருடன் ரொமான்ஸ்:

தெலுங்கில் நட்சத்திர ஹீரோவாகவும் வயதில் மூத்த நடிகராக இருந்து வரும் வெங்கடேஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பது பேசு பொருளாக இருக்கிறது .

ஆனால், இவர் ஏற்கனவே இதுபோன்ற வயதில் மூத்த நடிகர் மற்றும் இரண்டு குழந்தைங்களுக்கு அம்மா உள்ளிட்டவற்றில் டோலிவுட்டில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் தேவர் கொண்டா நடிப்பில் வெளிவந்த வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதெல்லாம் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மிகவும் சாதாரண விஷயம். அவர் தன்னுடைய கதாபாத்திரம் எந்த அளவுக்கு இருக்கிறது என்றும் அதன் முக்கியத்துவத்தை அறிந்தும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய கூடியவர் .

இதனால் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் வெங்கடேஷ் பட்டன் ஜோடி பொருத்தம் மற்றும் அவர்கள் இருவரையும் திரையில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். எனவே விரைவில் இப்படத்தை குறித்த மேலும் புதிய அப்டேட்டுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கலாம்.

---- Advertisement ----

Check Also

வெளிநாட்டு வீதியில் தொடையை வெளிச்சம் போட்டு காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்..! திணறுது இன்ஸ்டா..!

தனது நிறத்தின் காரணமாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிறைய கஷ்டங்களை அனுபவித்த நடிகைகளில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர். நடுத்தர …