அடடா அல்வா துண்டு இடுப் இடுப்.! – கவர்ச்சி உடையில் சூடேற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சின்னத்திரையில் நடன நிகழ்ச்சிகள் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து தற்போது முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களில் நடித்து வரும் இவர் கையில் கிட்டத்தட்ட தற்போது அரை டஜன் படங்கள் உள்ளன. தமிழில் காக்கா முட்டை என்ற திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

படத்தின் கதாநாயகியாக அக்காவும் தந்தையாகவும் மனைவியாகவும் என பல கேரக்டர்களை ஏற்று நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக உயர்ந்துள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது மலையாளத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கின்றார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். இப்படி தன்னை பின்தொடரும் ரசிகர்களுக்கு அடிக்கடி கிளாமர் ட்ரீட் வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய அழகான வாளிப்பான குட்டி இடுப்பைக் காட்டும் விதமான கவர்ச்சி உடையில் ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் அடடா அல்வாத்துண்டு இடுப்பு உன் இடுப்பு என்று சூரியவம்சம் பாடல் பாடி அம்மனின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …