“வாவ்.. மொரட்டு கிளாமர்… அக்மார்க் நாட்டு கட்ட..” – கிறங்கடிக்கும் கிளாமரில் கிக் ஏற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் சைமா விருது விழாவில் கலந்து கொண்டார் அப்பொழுது கலந்து கொண்ட அந்த உடையிலேயே சில கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. தமிழ் தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் எவ்வளவு பெரிய இடத்தைப் பிடித்திருந்தாலும் எப்போதுமே இளமையுடன் இருக்கிறார்.

தொலைக்காட்சியில் அறிமுகமான இவர் சில சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வந்தார் ஒருகட்டத்தில் காக்கா முட்டை என்ற திரைப்படத்தில் ஸ்லம் ஏரியாவில் வாழக்கூடிய இரண்டு சிறுவர்களின் தாயாக தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டையும் பல விருதுகளையும் பெற்றார்.

இதனால் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனமும் ஐஸ்வர்யா ராஜேஷ் மீது குவிந்தது. தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் கிடைக்க இந்த திரைப்படம் மிகப்பெரிய அச்சாரமாக இருந்தது என்று கூறலாம்.

இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை வசூல் ரீதியாகவும் வெற்றி பெறுகின்றன. முன்னணி நடிகர்களுடன் நடிக்காமலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையானார் என்றால் அது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தான் என்று கூறலாம்.

தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்தாலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை தனதாக்கி இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

எப்படிப்பட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கேற்ப தன்னைத்தானே வருத்திக் கொண்டு நடித்து.. நடித்து என்று சொல்வதை விட அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டி ரசிகர்களின் பாராட்டை பெறுவதில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நிகர் அவரே தான்.

இவருக்கு சமீபத்தில் நடைபெற்ற சிமா விருது விழாவில் விருது வழங்கப்பட்டது. அந்த விருது விழாவில் கவர்ச்சி உடையில் தேவதை போல தோன்றிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அதை உடையில் சில போட்டோக்களை எடுத்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்திருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மொரட்டு கட்ட.. கிளாமர் குயின்.. அக்மார்க் நாட்டுக்கட்ட.. என்று அவளுடைய அழகை வர்ணித்து வருகின்றனர் .

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகள்.. 100 கோடி சொத்து உயில் என்ன ஆனது..? பரபரப்பு தகவல்…!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் சில நடிகைகள் எப்போதுமே நினைவில் இருப்பார்கள். அந்த …