மாடல் அழகியான ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் பேசும் பொழுது நான் சினிமாவில் நடிக்கப் போகிறேன் என்று கூறியதும் என்னுடைய வீட்டில் பயங்கரமாக எதிர்ப்பு தெரிவித்தார்கள், அடித்தார்கள், என்னை வீட்டை விட்டே துரத்தி விட்டார்கள்.
ஆனாலும்,m தற்போது நான் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவராக இருக்கின்றேன். இதற்கு காரணம் என்னுடைய தோழிகள் என்று கூறியிருந்தார். இதன் மூலம் நடிகை ஐஸ்வர்யா தத்தா அவருடைய குடும்பத்தாருடன் இல்லை என்பது உறுதியானது. இவர் பிக்பாஸில் வீட்டில் இருக்கும் பொழுதே இவருடைய வீடியோ ஒன்று இணையத்தில் பயங்கரமாக வைரலானது.
ஹிந்தி திரைப்படம் ஒன்றில் நடித்து இருந்த நடிகை ஐஸ்வர்யா தத்தா ஓரினச் சேர்க்கையாளராக சில காட்சிகளில் நடித்திருந்தார். அந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
பிக்பாஸ் போட்டியில் ஆரம்பம் முதல் நன்றாக விளையாடி வந்த நடிகை ஐஸ்வர்யா தத்தா. ஒரு கட்டத்தில் தன்னுடைய சுயரூபத்தை காட்ட ஆரம்பித்தார். இதனால் ரசிகர்களுக்கு இவரை பிடிக்காமல் போனது அந்த கெட்ட பெயர் உடனேயே பிக்பாஸ் விட்டு வெளியேறினார்.
நடிகை ஐஸ்வர்யா தத்தா தற்பொழுது பட வாய்ப்புக்காக கடுமையாக போராடி வரும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை விடுவது வாடிக்கை அந்த வகையில் தற்போது தன்னுடைய தொடை அழகு முழுதும் அப்பட்டமாக தெரியும் படி வைத்திருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இருந்தாலும் ஜட்டி போட்டு இருக்கலாம் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.