இதை பொத்தி பொத்தி பாதுகாக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. எப்படி விவாகரத்து முடிவுக்கு வந்தார்..! – ரசிகர்கள் கேள்வி..!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: தற்போது பெண் இயக்குனர்கள் திரைத்துறையில் அடி அடுத்து வைத்து மிகவும் நல்ல கதைகளை தந்து விருதுகளையும் பெற்று வருகிறார்கள் என்பது ஒரு மிக நல்ல வளர்ச்சியாகவே கருதப்படுகிறது.

இப்படித்தான் நமது சூப்பர் ஸ்டார் மகளான தும் பழசை விட்டு விட மனமில்லாத ஒரு பெண்  இயக்குனர். தனது முன்னாள் கணவர் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசனை வைத்து “3 “என்ற படத்தை இயக்கியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக்கை வைத்து  “வை ராஜா வை” என்ற காதல் படத்தையும் இயக்கியுள்ளார்.

 பல நாட்களாக தனது கணவன்  விட்டு விலகி விவாகரத்து செய்வதாக அறிவித்து ரசிகர்களின் மனதில்  பெரும் சங்கடத்தை கொடுத்த நட்சத்திர நடிகரின் மனைவியோடு மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான இவர்  தற்போது படங்களை இயக்குவதற்கான வேலைகளில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

 இதற்கிடையே இவர் சமூக வலைதளங்களில் இவர் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோக்களையும் போட்டோக்களையும் பதிவிடுவது வாடிக்கையாக உள்ளது.

 கணவனை விட்டுப் பிரிந்த பின் தன் மகன்களோடு எடுக்கும் போட்டோக்களையும் இவர் அவ்வப்போது அப்லோட் செய்வது வழக்கமான ஒன்று.

மேலும் மிக விரைவில் ஒரு ஹிந்திப் படத்தை இயக்கப் போவதாகவும் செய்திகள் வருகிறது. அது எப்படி என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இவர் தான் டைரக்ட் செய்த படங்களுக்கான கதைகளை எழுதிய கோப்புகளை என்னும் அவர் வெளியே போடாமல் அப்படியே பாதுகாத்து வைத்திருக்கிறார். ஒவ்வொரு சமயமும் அந்த கோப்புகளை எடுத்து படிக்கும் போது ஒரு புதுவித அனுபவம் அல்லது ஒரு புதுவித கருத்து , சிந்தனை தனக்குள் உருவாகும். என் தான் கம்ப்யூட்டர்கள் வந்துவிட்டாலும் கைகளில் எழுதி அதை படித்துப் பார்ப்பது ஒரு உணர்வுபூர்வமான விஷயமாக உள்ளது என்று இவர் தெரிவித்திருக்கிறார்.

கோப்புகளுக்கு இவ்வளவு மரியாதை கொடுத்து அதைப் பாதுகாக்கக்கூடிய ஐஸ்வர்யா தன் வாழ்க்கையை எப்படி கோட்டை விட்டார் என்பதுதான் தெரியவில்லை என்று கேள்வியுடன் ரசிகர்கள் எல்லோரும் கவலை கலந்த பெருமூச்சு விடுகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …