ஐஸ்வர்யா இரண்டாம் திருமணம்.. மாப்பிள்ளை யாரு தெரியுமா..? இதுக்கு தான் அவசர விவாகரத்தாம்..

ஐஸ்வர்யா இரண்டாம் திருமணம்.. மாப்பிள்ளை யாரு தெரியுமா..? இதுக்கு தான் அவசர விவாகரத்தாம்..

தனுஷ் ஐஸ்வர்யா ஜோடி இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்கள் இருவரும் பிரிந்த பின்னர் அவரவர் தங்களது கெரியரில் கவனத்தை செலுத்தி மும்முரமாக தங்களது வேளைகளில் ஈடுபட்டு வந்தார்கள் .

இதையும் படியுங்கள்: என் உடலில் அந்த பாகத்தை இப்படி செய்தார்கள்.. விருமாண்டி அபிராமி கூறிய பகீர் தகவல்..!

அந்த வகையில் தனுஷ் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பது இயக்குவது என பிசியாக இருந்த சமயத்தில் ஐஸ்வர்யாவும் தனது அப்பா ரஜினிகாந்தை வைத்து லால் சலாம் திரைப்படத்தை இயக்கினார்.

தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவு:

இப்படியாக அவர்கள் பிஸியாக இருந்து வந்தார்கள். இரண்டு வருடங்கள் கழித்து தற்போது இருவரும் குடும்ப நல கோர்ட்டில் முறையாக விவாகரத்து கேட்டு மனு அளித்திருக்கிறார்கள்.

இந்த விஷயம் தற்போது சமூக வலைதளங்களிலும் கோலிவுட் சினிமாவிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு நாட்களாக தனுஷ் ஐஸ்வர்யா விவகாரம் தான் கோலிவுட்டில் மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது.

ஐஸ்வர்யா இரண்டாம் திருமணம்.. மாப்பிள்ளை யாரு தெரியுமா..? இதுக்கு தான் அவசர விவாகரத்தாம்..

இவர்கள் இரண்டு வருடங்கள் கழித்து திடீரென இப்போது முறையாக விவாகரத்து கேட்பதற்கு என்ன விஷயம் என பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படியுங்கள்: என் உடலில் அந்த பாகத்தை இப்படி செய்தார்கள்.. விருமாண்டி அபிராமி கூறிய பகீர் தகவல்..!

அந்த வகையில் பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர்சமீபத்திய பேட்டி ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பகீர் கிளப்பியுள்ளார்.

அம்மா லதாவுக்கு விருப்பமே இல்லை:

அதாவது ஐஸ்வர்யா நடிகர் தனுஷை திருமணம் செய்து கொள்வதில் அவரது அம்மாவா லதாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே கொஞ்சம் கூட விருப்பம் இல்லையாம்.

மகள் மற்றும் கணவர் ரஜினிகாந்தின் பேச்சை கேட்டு வேறு வழியில்லாமல் சம்மதித்ததாக தெரிகிறது. அதன் பிறகு இவர்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தாலும் இருவருக்குள்ளேயும் எப்போதும் மனக்கசப்பு,

இருந்துதான் வந்திருக்கிறது. தனுஷின் பெற்றோர்களுக்கு சரியாக மரியாதை தரவில்லை. முதலிலே அவரை பிடிக்கவில்லை மாப்பிள்ளையாக ஏற்றுக் கொள்வதற்கு பிடிக்காத சமயத்தில் அவரை ஏற்றுக் கொண்டு,

மகளை திருமணம் செய்து வைத்து வாழ்ந்து வந்த சமயத்தில் அவர்களின் நடவடிக்கையும் தனுஷின் நடவடிக்கையும் தொடர்ந்து அவருக்கு பிடிக்காதும்,

மகளை அடிக்கடி நச்சரித்து வந்ததால் லதா ரஜினிகாந்த் தனுஷ் குடும்பத்தினர் மீது அதிருப்தியில் இருந்ததாக தெரிகிறது.

இதனால் அவர்களுக்கு சரியான மரியாதை கொடுக்காமல் இருந்திருக்கிறார்கள். இந்த விஷயம் பூதாகரமாக வெடிக்க ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து விட்டார்கள்.

பிரிந்து வாழ்ந்து வந்ததால் இவர்களுக்கு விவாகரத்து செய்துவிடலாம் என ஐஸ்வர்யாவின் குடும்பத்தார் முன் வந்து விட்டார்களாம்.

ஐஸ்வர்யாவுக்கு மறுமணம்:

தற்போது அவசர அவசரமாக விவாகரத்து செய்துவிட்டு ஐஸ்வர்யாவுக்கு இரண்டாம் திருமணம் செய்ய ரஜினிகாந்த் குடும்பம் முடிவு எடுத்திருக்கிறார்களாம்.

ஆம், ஐஸ்வர்யாவுக்கு உதவி இயக்குனர் ஒருவருடன் காதல் இருக்கிறதாம். இது குறித்த தனுஷ் குடும்பத்தார் கேள்வி எழுப்பதற்கு…. நீ மட்டும் யோக்கியமா?

ஐஸ்வர்யா இரண்டாம் திருமணம்.. மாப்பிள்ளை யாரு தெரியுமா..? இதுக்கு தான் அவசர விவாகரத்தாம்..

உன் மகன் ரொம்ப யோக்கியமா இருக்கிறாரா என ரஜினி குடும்பத்தார் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

இதனால் விரைவில் ஐஸ்வர்யாவுக்கும் உதவி இயக்குநர்வ் ஒருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

இதையும் படியுங்கள்: 6 மாசமா புருஷன் கண்டுக்கல..தோழிக்கு சக்களத்தியான பெரிய இடத்து மருமகள் நடிகை..

இப்படியான நேரத்தில் ஐஸ்வர்யாவை பழிவாங்கும் விதமாக தனுஷுக்கும் இரண்டாம் திருமணம் செய்ய அவர்களது பெற்றோர்களும் முடிவு எடுத்து இருக்கிறார்கள்.

இப்படியாக இந்த இரண்டு குடும்பம் இடியாப்பச்சுகளில் சிக்கி விவாகரத்து வரை சென்று இருக்கிறது என கூறியிருக்கிறார்.

ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. இருந்தாலும் இந்த அவசர விவாகரத்துக்கு முக்கிய காரணமே இரண்டாம் திருமணம் செய்து வைப்பது தான் என கூறப்படுவது.

என்ன இருந்தாலும் கத்திரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும் என்கிறது சினிமா வட்டாரம்.

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!