அஜித் கொடுத்த யோசனையில் விவேக் செய்த விஷயம்.. ஆனால் பயங்கரமா ஒர்க் அவுட் ஆச்சி.. மக்கள் மனசு தெரிஞ்ச ஆளுப்பா?.

அஜித் கொடுத்த யோசனையில் விவேக் செய்த விஷயம்.. ஆனால் பயங்கரமா ஒர்க் அவுட் ஆச்சி.. மக்கள் மனசு தெரிஞ்ச ஆளுப்பா?.

தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களைக் கொண்ட முக்கிய பிரபலங்களில் மிக முக்கியமானவர் நடிகர் அஜித். அஜித்தை பொருத்தவரை பெரும்பாலும் அவருக்கென்று ஒரு பெரிய ரசிக்கப்பட்டாளம் இருப்பதாலேயே அவரது சம்பளம் என்பது அதிகரித்து வருகிறது.

சினிமாவில் ஒவ்வொரு நடிகர்களும் தங்களது இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக ரசிகர்கள் மத்தியில் நிறைய விஷயங்களை செய்வது உண்டு. ஏனெனில் எவ்வளவிற்கு அவர்கள் ரசிகர்களை தக்க வைத்துக் கொள்கிறார்களோ அந்த அளவிற்குதான் அவர்களுக்கான மார்க்கெட் என்பதும் சினிமாவில் இருந்து வருகிறது.

அஜித் கொடுத்த யோசனை

ஆனால் அஜித்தை பொருத்தவரை இப்படி ரசிகர்களை தக்க வைத்துக் கொள்வதற்கான எந்த ஒரு மெனக்கெடல்களையும் செய்ய மாட்டார் சொல்லப்போனால் ஒரு இசை வெளியீட்டு விழாவிற்கு கூட அஜித் வருவதை பார்க்க முடியாது.

அதேபோல விருது வழங்கும் விழாக்களுக்கும் அஜித் வரமாட்டார். இதனாலேயே அஜித் நடிக்கும் பெரும்பாலான படங்களுக்கு எந்த ஒரு விருது வழங்கும் விழாவிலும் விருதுகள் வழங்கப்படுவது கிடையாது. இருந்தாலும் கூட அஜித்திற்கான ரசிகர்கள் என்பது குறையவே இல்லை.

அஜித் கொடுத்த யோசனையில் விவேக் செய்த விஷயம்.. ஆனால் பயங்கரமா ஒர்க் அவுட் ஆச்சி.. மக்கள் மனசு தெரிஞ்ச ஆளுப்பா?.

விவேக் செய்த விஷயம்

அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. தொடர்ந்து தற்சமயம் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித். இந்த நிலையில் ரஜினிக்கு பிறகு நடிகர்களிலேயே மேக்கப் போடாமல் தனது நிஜ முகத்தை மக்கள் மத்தியில் தைரியமாக வெளிப்படுத்தியவர் நடிகர் அஜித்.

முக்கியமாக அவரது முடி நரைக்கத் தொடங்கிய பிறகு தொடர்ந்து அந்த வேடத்திலேயே படங்களிலும் நடித்து வந்தார், வீரம், வேதாளம் மாதிரியான படங்களில் எல்லாம் சால்ட் அண்ட் பெப்பர் என்கிற ஒரு புதுவகை லுக்கை அறிமுகப்படுத்தினார் அஜித்.

மக்கள் மனசு தெரிஞ்ச ஆளு

இந்த நிலையில் விவேக்கிடம் ஒருமுறை அஜித் பேசும்பொழுது நீங்களும் என்னை போல சால்ட் பேப்பர் லுக்கில் படங்களில் நடித்தால் என்ன என்று கேட்டிருக்கிறார் அஜித். அதற்கு விவேக் இல்லை நீங்கள் நடித்தால் அது ஒத்துவரும் நான் நடித்தால் எப்படி பார்ப்பார்கள் என்று தெரியவில்லை என்று கூறி இருக்கிறார்.

அஜித் கொடுத்த யோசனையில் விவேக் செய்த விஷயம்.. ஆனால் பயங்கரமா ஒர்க் அவுட் ஆச்சி.. மக்கள் மனசு தெரிஞ்ச ஆளுப்பா?.

இல்லை நீங்கள் காமெடி செய்யாமல் சீரியஸாக நடித்து சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஒரு படம் செய்யுங்கள் என்று அஜித் ஆலோசனை கூறியிருக்கிறார். சரி என்று விவேக்கும் அதற்கு ஒப்பு கொண்டிருக்கிறார். ஏனெனில் விவேக் பெரிதாக கதாநாயகனாக எந்த படத்திலும் நடித்ததில்லை.

எனவே அஜித் கூறியது போலவே அவர் நடித்த திரைப்படம்தான் வெள்ளைப் பூக்கள். வெள்ளைப் பூக்கள் திரைப்படம் வெளியான சமயத்தில் பெரிதாக பேசப்பட்ட ஒரு திரைப்படமாக இருந்தது. அது அஜித் கொடுத்த யோசனையின் பெயரிலேயே வந்த படம் என்று விவேக் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.