காதில் கடுக்கன் … கையில் துப்பாக்கி… பட்டையைக்கிளப்பும் நடிகர் தல அஜித்தின் ஏகே 61 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

தல அஜித்தின் படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்கள்.தற்போது அவர்களை மகிழ்விக்கும் வகையில் அஜீத் நடிக்கும் ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.மேலும் ஏகே 61 இதில் துணிவு என்ற பெயரில் வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தானாக  இந்த அளவுக்கு முன்னுக்கு வந்திருக்கின்ற மிகவும் முக்கியமான தமிழ் திரையுலக நட்சத்திரம் தல அஜித். ஆரம்ப கட்ட காலத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் தோல்வியை தழுவிய போதும் எஸ் ஜே சூர்யா எடுத்த வாலி படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக் கொடுத்தது இதில் இரட்டை வேடத்தில் நடித்த இவருக்கு  பாராட்டுக்கள் பல கிடைத்தது.

 அதுபோல அகத்தியன் இயக்கிய காதல் கோட்டையில் இவர் தேவை யானையோடு சேர்ந்து நடித்திருப்பார் இந்தப் படமும் இவருக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது இதற்குப் பின் இவருக்கு அமைந்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் களை கொடுக்கத் தொடங்கியது.

 நடிகர் நடித்த வலிமை படத்தில் இவர் செய்திருந்த கேரக்டர் பெருமளவு பேசப்பட்டது. அந்த வரிசையில் தற்போது இவரை ஏகே 61 படத்தில்  காண்பதற்கு என்று ரசிகர்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

 பொங்கலுக்கு இந்தப் படத்தை வெளியிட வேண்டும் என்ற உத்வேகத்தில் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறதாம் படப்பிடிப்பு தற்போது வெளிநாடுகளில் நடக்க உள்ளதால் வெளிநாட்டுக்கு செல்ல தயாராகி விட்டார்.

 தற்போது ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வண்ணம் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது இந்த போஸ்டரில் அவர்கள் கையில் துப்பாக்கி என  படித்துள்ள படி போஸ் அளித்திருப்பது  தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

 அடுத்து அஜீத்தின் ரசிகர்கள் பலவிதமான கமெண்டுகளை பதிவு செய்து வருகிறார்கள் நிச்சயமாக இந்த படம் பொங்கலுக்கு கட்டாயம் வந்து ஒரு கலக்கு கலக்கும் வசூலை வாரிக் குவிக்கும் என்று பேசுகிறார்கள்.

 அஜித் நடித்திருக்கும் இந்தப் படமானது பொங்கல் அன்று வெளி வரும் மற்ற நடிகர்கள் உடைய படத்திற்கு ஒரு டாப் காம்படிஜனாக இருக்கும் என்பது தான் அஜித் ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …