“சிந்துன ரத்தத்துக்கு சொந்தம் வரமாலா போயிடும்..” – பொதுவெளியில் அழுத அஜித்குமார்..! – வைரல் வீடியோ..!

அஜித்குமார் ( AjithKumar ) தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக அனைவராலும் அறியப்படும் இவர் தல என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். அஜித் குமார் அவர்களுக்கு எப்படிப்பட்ட ரசிகர்கள் இருப்பார்கள் என்று அனைவருக்கும் அறிந்த ஒன்றே அஜித்குமார் ரசிகர்கள் மிகவும் வெறித்தனமாக இவரை பின் தொடர்பவர்கள்.

அஜித் குமார் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கடந்த ரசிகர்களை திருப்திப்படுத்த தவறுவதில்லை.

அஜித் குமார்
Ajithkumar

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது இந்த படத்தை எச் வினோத் அவர்கள் இயக்கியிருந்தார். அதன்பிறகு யாருடைய படத்தில் அஜித் நடிப்பார் என அனைவரிடமும் பரபரப்பு ஏற்பட்டது தற்போது அஜித் மகள் திருமேனி இயக்கம் படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்கு விடா முயற்சி எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அஜித்குமார் அவ்வப்போது பைக்கில் லாங் ரைட் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதன்படி தற்போது அவர் பூட்டான் பகுதியில் பைக் ரைடில் உள்ளார்.

அஜித் குமார்
Ajithkumar

இதனை அறிந்த ரசிகர்கள் அவர் செல்லும் இடத்தில் எல்லாம் அப்பகுதியில் உள்ள ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு புகைப்படங்கள் எடுப்பதும் அது சோசியல் மீடியாவில் வெளியிடுவதும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

---- Advertisement ----

தற்போது ஒரு ரசிகர் அஜித்திடம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார் அந்த வீடியோவில் அஜய் தனது ரசிகரின் அன்பை பார்த்தேன் நெகிழ்ந்து போய் கண்ணீர் வடிப்பது போன்று இருக்கிறது.

அஜித் குமார்
Ajithkumar

அஜித் குமார் தனது ரசிகர்களின் அன்பை பார்த்து வியந்து போய் தண்ணீர் வடிக்கிறார் என ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக பரப்பி வருகின்றனர். மேலும் ஒரு சிலர் கண்ணில் தூசி விழுந்திருக்கும் அதை துடைக்கிறார் எனவும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

மேலும் இது போன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

---- Advertisement ----