அல்டிமேட் சூப்பர் ஸ்டார் ரசிகர்களால் அன்போடு தல அஜித் என்று அழைக்கப்படுகின்ற அஜித் குமார் நடித்த தீனா படத்தை இயக்குனர் முருகதாஸ் இயக்கியிருந்தார். இவர் இயக்கிய இந்தப்படம் மாபெரும் வெற்றியை அஜித்துக்கு பெற்றுக் கொடுத்தது அதற்கு முன் சில தோல்விப் படங்களால் துவண்டு இருந்த இந்த படத்திற்கு பின்பு திரையுலகில் ஒரு நிரந்தர இடத்தை தக்க வைத்துக்கொள்ள சூழ்நிலையை அமைத்துக் கொடுத்தவர் முருகதாஸ்.
அதன் பிறகு அஜீத் முருகதாஸ் கூட்டணியில் எந்த ஒரு படமும் இதுவரை வெளிவரவில்லை இதற்கான காரணம் என்ன என்று உங்களுக்கு தெரியுமா?
தீனா படத்திற்கு பின்னால் முருகதாஸ் ரஜினி படத்தினுடைய கதையை முதலில் அதிகம்தான் கூறியிருக்கிறார் இந்த படத்தின் கதையை கேட்டு தற்போது நேரம் இல்லை என்றாலும் நாம் இருவரும் இணைந்து இந்த படத்தை விரைவில் செய்யலாம் என்று உறுதி கொடுத்த நிலையில் முருகதாஸ் செய்த செயலால் கோபம் அடைந்த அஜித் இதுவரை இவரோடு படத்தில் நடிக்காமல் கோபத்தோடு இருக்கிறார்.
ரஜினி படத்துக்காக அஜீத்தை வைத்து செய்ய வேண்டும் என்ற நிலையில் காத்திருக்க முடியாத முருகதாஸ் அந்தக் கதையை நடிகர் சூர்யாவிடம் கூற சூர்யாவும் உடனே ஓகே சொல்லிவிட அந்த படத்தில் சூர்யாவை நடிக்க வைத்து மாபெரும் வெற்றியையும் கொடுத்தார்.
இதையடுத்து நடிகர் அஜீத் தன்னிடம் ஒரு வார்த்தைகூட கூறாமல் வேறு ஒரு நடிகையை தேர்வு செய்து அந்த படத்தை எடுத்துவிட்டு முருகதாசின் மீது மிகவும் கோபத்தோடு இருப்பதோடு இவரது படங்களில் நடிக்கக்கூடாது என்று திட்டவட்டமாக இருந்து விட்டார் போல இருபது ஆண்டுகள் ஆகியும் இவர் கோபம் இன்னும் தணியவில்லை.
இந்நிலையில் இதனைக் கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள் தல அஜித் செய்தது மிகச் சரியானது தான் இது ஒரு நம்பிக்கை துரோகம் போல செய்ய முடியாது என்று கூறியிருந்தால் கூட அவர் வேறு ஒருவரை தேர்வு செய்திருக்கலாம் சிறிது காலம் காத்திருக்க கூறிய இடம் நான் வேறொரு நடிகரை வைத்து இயக்கப் போகிறேன் என்பதைக் கூட கூறாமல் இவர் செய்த செயல் மிகவும் தவறானது என்று அஜித்துக்கு ஆதரவாக ரசிகர்கள் பேசுகிறார்கள்.