Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது.. கவர்ச்சியில் நடிகைகளை ஓரம் கட்டும் அகிலா ஆனந்த்..!

Tamil Cinema News

இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது.. கவர்ச்சியில் நடிகைகளை ஓரம் கட்டும் அகிலா ஆனந்த்..!

இன்றெல்லாம் திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகளை விட சாதாரண நிலையில் இருக்கும் சாமானிய பெண்களும் அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்து இணையங்களில் பல்வேறு வகையான புகைப்படங்களை தெறிக்க விடுகிறார்கள். அந்த வகையில் திரை உலகில் பின்னனி பாடகியான அகிலா ஆனந்த் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் கண்களை கட்டி போட வைத்துள்ளது.

அகிலா ஷியாம் சாய் என்று அழைக்கப்படும் அகிலா ஆனந்த் மலையாள திரை உலகில் மிக முக்கியமான பின்னணி பாடகிகளில் ஒருவராக திகழ்கிறார். அது மட்டும் அல்லாமல் கேரளாவில் மேடை கலைஞராகவும், தொலைக்காட்சி கலைஞராகவும், தொகுப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.

அகிலா ஆனந்த்..

திருவனந்தபுரத்தில் பிறந்த அகிலா ஆனந்த் அங்கிருக்கும் தொடக்கப் பள்ளியில் தனது பள்ளிக் கல்வியை படித்தார். இதனை அடுத்து என்எஸ்எஸ் கல்லூரியில் தனது பட்டப் படிப்பை முடித்த இவர் வணிகத்துறையில் பட்டம் பெற்றவர்.

இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது.. கவர்ச்சியில் நடிகைகளை ஓரம் கட்டும் அகிலா ஆனந்த்..!
ஆரம்பகாலத்தில் இருந்தே இவருக்கும் இசையிக்கும் இடையே ஒரு நல்ல பந்தம் இருந்ததன் காரணத்தால் இவரது இசைப்பயணம் சரஸ்வதி அம்மாவால் அமைக்கப்பட்டது. இவர் ஐந்து ஆண்டுகள் கர்நாடக இசையில் பயிற்சி பெற்றார். மேலும் இவருக்கு டாக்டர் பாக்யலட்சுமியின் மூலம் இசை வகுப்புகள் நடத்தப்பட்டது.

இதையும் படிங்க: இரண்டாம் தாரமாக.. 16 வயசு பொண்ணுக்கு சித்தியாகும் நடிகை வரலட்சுமி சரத்குமார்.. அதுலயும் ஒரு ட்விஸ்ட்டு..

--Advertisement--

அத்தோடு இவருக்கு பிரபல பாடகர் ரமேஷ் நாராயணன் மற்றும் பெரும் பாவூர் ஜி ரவீந்திரநாத் போன்ற மிகச்சிறந்த நபர்களிடம் பாடல் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்ததால் திறமையான பின்னணி பாடகியாக மாறினார்

பின்னணி பாடகியாய்..

இவர் ஜெயராஜ் இயக்கிய அஸ்வரூடன் திரைப்படத்தில் டூயட் பாடலான அழகர் நில்லா மஞ்சச்சயதில்லே பூதலி என்ற பாடலை பாடி பலரது மனதையும் கவர்ந்து விட்டார். இதனை அடுத்து பல மலையாள படங்களில் பாடுவதற்கான வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

மேலும் அலெக்ஸ் பால் இசையமைத்து வயலார் சரத் சந்திர வர்மா எழுதிய சாக்லேட் திரைப்படத்தின் கல்கண்ட மாலையில் பாடல் இவரது குரலில் ஹீட் அடித்த பாடல்களில் ஒன்றாகும்.

இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது.. கவர்ச்சியில் நடிகைகளை ஓரம் கட்டும் அகிலா ஆனந்த்..!
அத்தோடு இவர் 2000 ஆவது ஆண்டில் கைரளி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிளைமாக்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். 2002 ஆம் ஆண்டு இவர் பல நிகழ்ச்சிகளை  ஏசியா நெட்டில் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

இவரது சமீபத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கைரளி டிவியில் சிம்பொனி மற்றும் சூர்யா டிவியில் ஸ்வர்ண கீதங்கள் போன்றவை ரசிகர்களின் மத்தியில் இவரது பெயரை உரக்கச் சொல்லும் படி இவருக்கு ஃபேமஸை தேடி தந்த நிகழ்ச்சிகள் ஆகும்.

இதையும் படிங்க: நான் இந்த ஆணுறை யூஸ் பண்றேன்.. டென்ஷன் ஆன ஃபாத்திமா பாபு கொடுத்த செருப்படி பதில்…

இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது.. கவர்ச்சியில் நடிகைகளை ஓரம் கட்டும் அகிலா ஆனந்த்..!
மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளை மேடை கலைஞர்களாக நின்று தொகுத்து வழங்கி இருக்கக்கூடிய இவர் தொடர்ந்து மலையாள திரைப்படங்களுக்கு பின்னணி பாடகியாகவும் இருப்பதோடு ஜி கேரளம் சேனலில் 2021 ஆம் ஆண்டுக்கான சரிகமப லிட்டில் சாம்ப் போன்ற நிகழ்ச்சிகளில் ஜூரி உறுப்பினராகவும் விளங்குகிறார்.

கவர்ச்சியில் நடிகைகளை ஓரம் கட்டும் அகிலா ஆனந்த்..

இப்படிப்பட்ட அகிலா ஆனந்த் உடுத்தக்கூடிய உடையா இது என்று கேட்க தோன்றக்கூடிய அளவு இவர் வெளியிட்டு இருக்கின்ற போட்டோஸ் ஒவ்வொன்றும் நடிகைகளை ஓரம் கட்டக்கூடிய அளவு கவர்ச்சியில் தன்னை மிஞ்சி உள்ளது.

இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது.. கவர்ச்சியில் நடிகைகளை ஓரம் கட்டும் அகிலா ஆனந்த்..!
இதற்கு காரணம் இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் முன்னழகும், இடையழகும் ஒரு சேர தெரிவதால் எந்த அழகை முதலில் சுவைப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் தாறுமாறாக இவரது புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாற்றிவிட்டார்கள்.

அத்தோடு இது போன்ற உடையில் இவரை பார்த்ததே இல்லை என்று இவரது ரசிகர்கள் அனைவரும் ஒவ்வொரு உடையில் தெரியும் அழகை பற்றி வர்ணனை செய்து வருவதோடு இவர் சினிமாவில் நடித்தாலும் படம் நன்றாக ஓடும் என்று கூறி இருக்கிறார்கள்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top