இணையத்தில் லீக் ஆனது பிக்பாஸ் அக்‌ஷரா-வின் படுக்கயறை வீடியோ..! – ரசிகர்கள் ஷாக்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான போஜ்புரி நடிகையான அக்‌ஷரா-வின் அந்தரங்க வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பிட்டு இருக்கிறது.

ஹிந்தி பிக் பாஸ் OTT தளத்தில் வெளியான நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் போஜ்புரி நடிகை அக்‌ஷரா. சமீப காலமாக நடிகைகள் பலரும் பாலிவுட் வாய்ப்புக்காக இப்படியான வீடியோக்களை தாங்களே வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு கிளம்பி இருக்கிறது.

இது குறித்து நடிகை அக்‌ஷரா வெளியிட்டுள்ள பதிவில் தன்னுடைய விளக்கத்தை கொடுத்து இருக்கிறார். அவர் கூறியதாவது, இந்த வீடியோவில் இருப்பது நான் கிடையாது.

என்னை போலவே இருக்கும் வேறொரு பெண்ணின் உடலில் என்னுடைய முகத்தை மார்ஃபிங் செய்து கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் வெளியிட்டு இருக்கிறார்கள். இது குறித்து நான் புகார் அளித்திருக்கிறேன்.

யாரும் இந்த வீடியோ காட்சிகளை பரப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் கொடுக்கும் விதமாக தன்னுடைய தரப்பு விளக்கத்தை கொடுத்து இருக்கிறார். சமீப காலமாக டார்க் வெப் என்ற இணைய உலவல் பகுதியில் எக்கச்சக்கமான முன்னணி நடிகைகளின் முகங்களை மட்டும் மாற்றி லட்சக்கணக்கான வீடியோக்கள் இப்படி உலா வந்து கொண்டிருக்கின்றன.

இதுகுறித்து ஏகப்பட்ட புகார்கள் சைபர் கிரைமில் குவிந்து கிடக்கும் நிலையில் பிரபல நடிகையான அக்‌ஷரா இந்த புகாரை கொடுத்திருக்கிறார். மேலும் இந்த வீடியோவில் இருக்கும் பெண் பார்ப்பதற்கு அச்சு அசல் அக்‌ஷரா போலவே இருக்கிறார்.

தன்னுடைய ஆண் நண்பருடன்தனிமையை கொண்டாடிக் கொண்டிருக்கும் இவருடைய இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாக பரவிய நிலையில் தன்னுடைய தரப்பு விளக்கத்தை வெளியிட்டு இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நடிகை அக்ஷரா என்பது குறிப்பிடதக்கது.

Summary in English : Akshara, the Bigg Boss actress, has been in the spotlight recently after a video of her being intimate with another person went viral on the internet. The video has caused an uproar among her fans and followers and has sparked a debate about privacy and online security.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

என்ன கீர்த்தி இதெல்லாம்..! – நைட் பார்ட்டி.. மேலாடை இறங்கியது கூட தெரியாமல் ஆட்டம்..! – வைரல் பிக்ஸ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் இரவு நேர விருந்து ஒன்றில் கவர்ச்சி உடையில் மேலாடை இறங்கியது கூட தெரியாமல் குத்தாட்டம் போடும் …