“தெரியலையா..? – இருங்க டாப்ஸ்-ஐ கழட்டி காட்டுறேன்..” – அதிர வைத்த துப்பாக்கி நடிகை அக்‌ஷரா கவுடா..!

உயர்திரு 420 என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை அக்‌ஷரா கவுடா அதன்பிறகு பல திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆனால் அவரை ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகப்படுத்தியது நடிகர் விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி திரைப்படம் தான்.

இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு தன்னுடைய மேல் அதிகாரியால் நிச்சயக்கப்பட இருக்கும் பெண்ணாக நடித்திருந்தார் நடிகை அக்‌ஷரா கவுடா. இந்த காட்சிகள் பயங்கர ரவுசான காட்சிகள்.

இவரை பெண் பார்ப்பது போல வரும் நடிகர் விஜய் உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு என்று கூறுவார். அருகில் இருக்கும் நடிகை காஜல் அகர்வால் இவரை எங்கேயோ பார்த்து இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று நான் கூறுகிறேன் என்று தனியாக அழைத்துச் சென்று அந்த மாதிரியான வெப்சைட்டில் இருக்கும் இவருடைய சில புகைப்படங்களை காட்டி இவருடைய வேலையே இதுதான் என்று கூறுவார்.

ஆனாலும் தன்னுடைய மேலதிகாரியின் சிபாரிசு என்பதால் இவர் கூறுவதை என்னால் தவிர்க்க முடியாது. எனவே நான் இவரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகர் விஜய் கூறுவார். இப்படியாக இந்த காட்சிகள் நகரும்.

இந்த காட்சியில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அக்‌ஷரா கவுடா. அதன்பிறகு நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ஆரம்பம் படத்தில் ஸ்டைலிஷ் தமிழச்சி ஆக வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை எப்படியாவது மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்று தன்னுடைய இணைய பக்கங்களில் தொடர்ச்சியாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை அக்‌ஷரா கவுடா.

அந்த வகையில், தற்போது தன்னுடைய மேலாடையை கழற்றிவிட்டு குனிந்தபடி தன்னுடைய முன்னழகை காட்ட முயற்சிக்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது மற்றும் லைக்குககளை குவித்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …