காதலன் மீது அமர்ந்து… லிப்-லாக் அடித்த பிக்பாஸ் அக்சரா ரெட்டி.! – வைரலாகும் வீடியோ..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 5 வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகை அக்சரா ரெட்டி. இந்த போட்டியில் கலந்துகொண்ட 16 போட்டியாளர்களுள் ஒருவராக தன்னையும் இணைத்துக் கொண்டார் நடிகை அக்ஷரா ரெட்டி.

மாடலிங் துறையில் ஜொலித்து வந்த இவர் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார். சில விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார் அக்சரா ரெட்டி. இவர் பிறந்தது வளர்ந்தது அனைத்துமே சென்னையில்தான்.

ஆனால் இவருடைய பூர்வீகம் ஆந்திரா ஆகும். சுதாகர் ரெட்டி என்பவருக்கும் மோகினி ரெட்டி என்பவருக்கும் கடந்த 1994ஆம் ஆண்டு மகளாக பிறந்தவர் அக்ஷரா இவருக்கு தற்போது இருபத்தி எட்டு வயது ஆகின்றது.

இவருக்கு ஷ்ரவன் ரெட்டி என்ற ஒரு அண்ணனும் இருக்கிறார். அக்ஷராவின் உண்மையான பெயர் ஷ்ரவ்யா ரெட்டி என்றும் இவர் மாடலிங் துறையில் வந்த பிறகு அக்ஷரா ரெட்டி என மாற்றிக் கொண்டார் எனவும் இவர் ஏற்கனவே தங்க கடத்தல் விவகாரம் ஒன்றில் சிக்கி காவல்துறையினர் கைது செய்யப்பட்டவர் என்றும் பலவிதமான தகவல்கள் இணையத்தில் பரவி வந்தது.

ஆனால் இவையெல்லாம் அக்ஷரா ரெட்டி போலவே முக பாவனை கொண்ட வேறு ஒரு நடிகையின் செய்திகள் என தெரியவந்தது. அதன் பிறகு இந்த விவகாரம் அடங்கிப்போனது. இவரது குடும்பத்தினர் அவரை செல்லமாக குகூ என்று அழைப்பார்களாம்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இதனை பிக்பாஸ் வீட்டில் கூறினார் அம்மணி. இதனை தொடர்ந்து இவருடைய நெருங்கிய நண்பர்களாக இருந்த போட்டியாளர்கள் இவரை குகூ என்று அழைத்தனர். இப்படி இருக்க இவர் குறும்படம் ஒன்றில் லிப் லாக் காட்சியில் நடித்திருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பிக்பாஸ் அக்ஷராவா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகள்.. 100 கோடி சொத்து உயில் என்ன ஆனது..? பரபரப்பு தகவல்…!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் சில நடிகைகள் எப்போதுமே நினைவில் இருப்பார்கள். அந்த …