“படுக்கையில் எனக்கு பிடித்த பொசிஷன் இதுதான்..” – வெக்கமே இல்லாமல் ஓப்பனாக கூறிய ஆலியா பட்..!

நடிகை ஆலியா பட் ( Alia Bhatt ) படுக்கையில் தனக்கு பிடித்த பொசிஷன் இது தான் என்பதை ஓப்பனாக கூறியுள்ளார். பாலிவுட்டின் பிரபல நடிகர் ரிஷிகபூரின் மகனான ரன்பீர் கபூர், பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர், பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோனே, கத்ரீனா கைஃப் உள்ளிட்ட நடிகைகளுடன் காதலில் இருந்து வந்ததாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், பாலிவுட்டின் பிரபல இயக்குநரான மகேஷ் பட்டின் மகளும், முன்னணி நடிகையுமான ஆலியா பட்டும், ரன்பீர் கபூரும் கடந்த 2018-ம் ஆண்டு முதல் காதலித்து வருவதாகக் கூறப்பட்டது.இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த ‘பிரம்மாஸ்திரா’ படத்தின்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

ரன்பீருடன் காதல்..

இதனை உறுதி செய்யும் விதமாக, கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பாலிவுட் நடிகை சோனம் கபூரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கும், இவர்கள் இருவரும் ஜோடியாக வந்தனர். அதன்பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இணைந்து வந்தநிலையில், ரன்பீர் கபூர் தாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அறிவித்தார்.

கடந்த 2019-ம் ஆண்டே ரன்பீர் கபூர் மற்றும் ஆலியாவின் திருமணம் நடைபெற இருந்த நிலையில், ரிஷி கபூர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதால், இவர்களது திருமணம் அப்போது தடைபெற்றது. இதையடுத்து 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா ஊரடங்கில் திருமணத்தை அவசர அவசரமாக நடத்தும் திட்டமில்லை என்று இருவரும் அறிவித்திருந்தனர்.

எனக்கு கல்யாணம் ஆகி விட்டது…

இந்நிலையில், ராஜீவ் மசந்தியிடம் ரன்பீர் கபூர் தெரிவித்தது குறித்து என்.டி.டிவி, தற்போது ஆலியாவிடம் கேள்வி கேட்டது. இதுக்கு பதிலளித்த ஆலியா, “ஆமாம். திருமண ஏற்பாடுகளை இந்த கொரோனா பரவல் பாழக்கிவிட்டது. எனினும், பல வருடங்களுக்கு முன்பே எனக்கும், ரன்பீருக்கும் மனதளவில் திருமணம் நடந்துவிட்டது. எல்லாமே ஒரு காரணத்திற்காகவே நடக்கும்.

நாங்கள் எப்போது திருமணம் செய்கிறோமோ, அது சரியாகவும் அழகாகவும் நடக்கும்” என்று கூறியுள்ளார். மேலும், படுக்கையில் உங்களுக்கு மிகவும் பிடித்த பொசிஷன் எது என்ற கேள்விக்கு சிறிதும் கூச்சமே இல்லாமல் ஓப்பனாக போட்டு உடைத்துள்ளார் அம்மணி.

படுக்கையில் பிடிச்ச பொசிஷன்…

இந்த கேள்விக்கு அவர் கூறிய பதிலாவது, படுக்கையறையில் எனக்கு பிடித்த பொசிஷன் என்னவென்று கேட்டால்.. அவர் மேலே இருக்க வேண்டும், நான் எப்போதும் கீழே படுத்திருக்கவே விரும்புவேன்.மேலும், வயதில் இளையவருடன் டேட்டிங் செல்வதை விட.. வயதில் மூத்தவருடன் டேட்டிங் செல்லவே விரும்புவேன்.

ஐம்பது வயதை கடந்தவருடன் டேட்டிங் செல்ல எனக்கு ஆசை.ஏனென்றால், ஐம்பது வயதுக்கு மேல் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காது. ஆனால், வயதில் இளையவருக்கு வயது இருக்கிறது பல வாய்ப்புகள் கிடைக்கலாம்.. அதனால் வயதில் மூத்தவருடன் டேட்டிங் செல்ல விரும்புகிறேன் என்று கொஞ்சமும் வெக்கம் இல்லாமல் ஓப்பனாக கூறியுள்ளார் ஆலியா பட்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக, இயக்குநராக, திரைக்கதை ஆசிரியராக கே. பாக்யராஜ் பல சாதனைகளை செய்தவர். ஒரு இயக்குநராக, தமிழ் …