டூ பீஸ் நீச்சல் உடையில்.. தெரிய கூடாதது எல்லாம் தெரிய.. திணறடிக்கும் ஆலியா பட்..! – வைரல் வீடியோ..!

நடிகை ஆலியா பட் ( Alia Bhatt ) பாலிவுட்டில் 2007ம் ஆண்டு வெளியான சாவரியா படம் மூலம் அறிமுகமான ரன்பீர் கபூர், அதன் பின்னர் வேக் அப் சித், ராஜ்நீதி, ராக்ஸ்டார், பர்ஃபி, ஹே ஜவானி ஹை திவானி, சஞ்சு உள்ளிட்ட படங்கள் மூலமாக சிறந்த நடிகராக வலம் வருகிறார்.

அதேபோல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 2 ஸ்டேட்ஸ், உத்தா பஞ்சாப், ராஸி, கல்லி பாய் உள்ளிட்ட படங்கள் மூலமாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட்.

இதையும் படிங்க : “ப்ப்பா… மைக்ரோ நீச்சல் உடையில்..” – சகலத்தையும் காட்டி.. திக்குமுக்காட வைத்த ஆலியா பட்..!

அயன் முகர்ஜியின் பிரமாஸ்திரா படத்தில் நடித்தபோது ரன்பீர் கபூர், ஆலியா பட் இடையே காதல் ஏற்பட்டது. ரன்பீர் முன்னதாக நடிகை கத்ரீனா கைஃபை காதலித்தார். ஆலியா நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து பிரிந்தார்.

2018ம் ஆண்டில் இருந்து இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டது வந்தது. மறைந்த நடிகர் ரிஷி கபூரின் மகனான ரன்பீருக்கும், பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளரான மகேஷ் பட்டின் மகளான ஆலியாவிற்கும் திருமணம் எப்போது என ஒட்டுமொத்த இந்தி திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கிறது.

இதையும் படிங்க : “உடலுறவில் இது ரொம்ப முக்கியம்…” – கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய ஐஸ்வர்யா ராய்..!

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆலியா பட். அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘கங்குபாய் கத்தியவாடி’ படம் மூலம் விமர்சகர்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். அடுத்த வாரம் ஆலியா தெலுங்கில் அறிமுகமாகும் ‘ஆர்ஆர்ஆர்’ படம் வெளிவர உள்ளது.

இரண்டு தினங்களுக்கு முன்பு மார்ச் 15ம் தேதி ஆலியா பட்டின் பிறந்தநாள். தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தை மாலத் தீவில் உள்ள தனியார் தீவு ஒன்றில் கொண்டாடியுள்ளார் ஆலியா.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

தனது பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றிய வீடியோ ஒன்றை, “இது 29, உங்கள் அனைவரின் அன்புக்கு நன்றி” என்று பதிவிட்டு வெளியிட்டுள்ளார். பிகினி உடையில் ஆலியா இருக்கும் காட்சியுடன் ஆரம்பமாகும் அந்த சிறிய வீடியோவிற்கு இதுவரையில் 19 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளன.

பல பிரபலங்களும் ஆலியாவிற்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.