மேடையில்.. வேண்டுமென்றே புடவையை விலக்கிவிட்டு அதை காட்டும் ஆலியா பட்..! – தீயாய் பரவும் வீடியோ..!

பாலிவுட் நடிகை ஆலியா பட் ( Alia Bhatt ) முன்னணி நடிகையாக இருக்கிறார். அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருக்கிறார். சமீபத்தில் மும்பையில் 30 கோடி ரூபாயில் வீடு வாங்கி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். தற்போது மும்பை பெண் தாதா கங்குவாய் படத்திலும், எஸ்.எஸ்.ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்திலும் நடித்து வருகிறார்.

ஆலியா பட்டின் தந்தை மகேஷ் பட் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தார். தற்போது ஆலியா பட்டும் தந்தையின் வழியில் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். என்டர்னல் சன்சைன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம் சிறிய மற்றும் பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார்.

இந்த நிறுவனத்தை ஆலியாபட்டின் சகோதரி நிர்வகிக்க இருக்கிறார். பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் காதலில் இருக்கிறார் என்று கிசுகிசுகப்படும் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில தனிப்பட்ட விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், சமீபத்தில் விழா ஒன்றில் புடவை சகிதமாக கலந்து கொண்ட அவர் வேண்டுமென்றே மாராப்பை விலக்கி விட்டு முன்னழகை காட்ட முயற்சிக்கும் காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், ஆடை விலகி விட்டால் சரி செய்து கொள்வார்கள்.. ஆனால், நீங்க சரியா இருக்குற ஆடையை வேண்டுமென்றே விலக்கி விடுறீங்களே.. என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!