உடலுறவின் போது படுக்கை அருகில் இது கண்டிப்பா இருக்கணும்.. வெக்கமின்றி ஓப்பனாக கூறிய ஆல்யா பட்..!

உடலுறவின் போது படுக்கை அருகில் இது கண்டிப்பா இருக்கணும்.. வெக்கமின்றி ஓப்பனாக கூறிய ஆல்யா பட்..!

1992-ஆம் ஆண்டு மார்ச் ஒன்பதாம் தேதி பிறந்த நடிகை ஆலியா பட் ஒரு மிகச்சிறந்த ஹிந்தி நடிகையாக திகழ்கிறார். இவர் கரண் ஜோக்கர் இயக்கிய ஸ்டூடன்ட் ஆப் தி இயர் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததை அடுத்து இவருக்கு ரசிகர் வட்டாரம் அதிகரித்தது.

உடலுறவின் போது படுக்கை அருகில் இது கண்டிப்பா இருக்கணும்.. வெக்கமின்றி ஓப்பனாக கூறிய ஆல்யா பட்..!

மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் இந்திய திரைப்பட இயக்குனர் மகேஷ் பட்டுக்கும் பிரித்தானிய நடிகை சோனி இசுத்தானுக்கும் பிறந்தவர். எனவே இவருக்கு பிரிதானிய குடி உரிமை உள்ளது.

நடிகை ஆலியா பட்..

1999-ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்க ஆரம்பித்த இவர் சாங்கார்ச் என்ற படத்தில் தான் முதல் முதலாக அறிமுகம் ஆனார். இதனை அடுத்து 2012-இல் இவர் ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் என்ற திரைப்படத்தில் நடித்து பேமஸ் ஆனார்.

உடலுறவின் போது படுக்கை அருகில் இது கண்டிப்பா இருக்கணும்.. வெக்கமின்றி ஓப்பனாக கூறிய ஆல்யா பட்..!

மேலும் ஹைவே, டூ ஸ்டூடண்ட்ஸ் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக திகழ்ந்தார். இதனை அடுத்து பல்வேறு விருதுகளை பெற்றிருக்கக் கூடிய இவர் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர்.

உடலுறவின் போது படுக்கை அருகில் இது கண்டிப்பா இருக்கணும்..

சமூக வலைத்தளங்களிலும் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கக் கூடிய இவர் எப்போதும் ரசிகர்களை திணற வைக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிடுவார்.

மேலும் இவரது Instagram பக்கத்தை அதிகளவு ஃபாலோயிர்கள் ஃபாலோ செய்து வருவதால் அவர்களை தன் பக்கம் எப்போதும் ஈர்த்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பக் கூடிய இவர் வகை வகையான உடை அணிந்து ரசிகர்களை கவர்ந்து விடுவார்.

உடலுறவின் போது படுக்கை அருகில் இது கண்டிப்பா இருக்கணும்.. வெக்கமின்றி ஓப்பனாக கூறிய ஆல்யா பட்..!

மேலும் இவர் இந்தி நடிகர் ரன்வீர் கபூரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி இருப்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அந்த வகையில் இவர் தன் கணவரோடு சிறப்பாக வாழ்ந்து வருவதற்கான காரணத்தை பற்றியும் அந்தரங்க வாழ்க்கையில் பற்றி அண்மை பேட்டையில் பேசியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்படி என்ன அந்தரங்கத்தை பற்றி பேசினார் என்று நீங்கள் யோசிக்கலாம். உடலுறவின் போது படுக்கை அறையில் கண்டிப்பாக இது இருக்க வேண்டும் என்று அவர் சொன்ன விஷயம் தான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

வெக்கமின்றி ஓப்பனாக கூறிய ஆல்யா பட்..

உடலுறவின் போது படுக்கையறையில் தேனில் ஊற வைக்கப்பட்ட செரி பழங்கள் இருக்க வேண்டும். அந்த நேரத்தில் அந்த பழங்களை சாப்பிடுவது எனது பழக்கம் என வெட்கமின்றி ஓபன் ஆக பேசி உள்ளார் நடிகை ஆலியா பட்.

உடலுறவின் போது படுக்கை அருகில் இது கண்டிப்பா இருக்கணும்.. வெக்கமின்றி ஓப்பனாக கூறிய ஆல்யா பட்..!

இதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த விஷயத்தை எப்படி ஓபன் ஆக பட்டென்று உடைத்து விட்டாரே என்று பேசி வருவதோடு அவர்கள் நண்பர்களுக்கும் இந்த விஷயத்தை ஷேர் செய்து வருகிறார்கள்.

இதனை அடுத்து இணையம் முழுவதும் இந்த விஷயமானது தற்போது படு வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ஆலியா பட் கூறிய விஷயத்தைப் பற்றி அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.