“இத்தோட நிறுத்திக்கோங்க.. இதுக்கு மேல தாங்காது..” – நீருக்கடியில்.. நீச்சல் உடையில் RRR ஹீரோயின்..!

பாலிவுட் ஏஞ்சல் என வர்ணிக்கப்படும் ஆலியா பட் ( Alia Bhatt ) கரண் ஜோஹர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதை தொடர்ந்து ஹைவே, 2 ஸ்டேட்ஸ், அம்டி சர்மா கி துல்ஹனியா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இப்படங்களின் மூலம் இந்தி சினிமாவின் முன்னனி நடிகையாக வலம்வந்தார்.

இவரின் படங்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்களும் அடிமை. பேச்சு குறும்புத்தனம் என சுட்டிகளை காட்டி ரசிகர்களின் மனதை கவர்ந்த ஆலியா, ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள ஆர்ஆர்ஆர் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

தமிழில் இவர் நேரடியாக படம் நடிக்காவிட்டாலும், இந்த படம் வெளியானதும் தமிழில் நடிக்க அதிக வாயப்புள்ளதாக கூறப்படுகிறது.

சமூக வலைளதங்களில் ஆக்டிவ் வாக இருக்கும் ஆலியா அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவது வழக்கம். இந்த முறை வெளியிட்ட போட்டோவில், கன்னக்குழி அழகை காட்டி ரசிகர்களை வசியப்படுத்தியுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள், இத்தோட நிறுத்திக்கோங்க.. இதுக்கு மேல தாங்காது என புலம்பி வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

லவ் ஜிஹாத் பண்ணிட்டாங்களா உன்னை.. ஷகிலா கேள்விக்கு VJ மணிமேகலை பதிலை பாருங்க..

லவ் ஜிஹாத் பண்ணிட்டாங்களா உன்னை.. ஷகிலா கேள்விக்கு VJ மணிமேகலை பதிலை பாருங்க..

மணிமேகலை தனது ஊடகப் பணியை துவங்கிய காலத்தில் மிகச்சிறந்த தொலைக்காட்சியை தொகுப்பாளினியாகவும் வீடியோ ஜாக்கியாகவும் திகழ்ந்தவர். இவர் கிட்டத்தட்ட 12 …