“ப்ப்பா… மைக்ரோ நீச்சல் உடையில்..” – சகலத்தையும் காட்டி.. திக்குமுக்காட வைத்த ஆலியா பட்..!

இந்தி திரையுலகில் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனேவிற்கு அடுத்த திருமண கொண்டாட்டத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கும் இளம் ஜோடியாக ரன்பீர் கபூர் – ஆலியா பட் ( Alia Bhatt ) ஜோடி உள்ளது.

பாலிவுட்டில் 2007ம் ஆண்டு வெளியான சாவரியா படம் மூலம் அறிமுகமான ரன்பீர் கபூர், அதன் பின்னர் வேக் அப் சித், ராஜ்நீதி, ராக்ஸ்டார், பர்ஃபி, ஹே ஜவானி ஹை திவானி, சஞ்சு உள்ளிட்ட படங்கள் மூலமாக சிறந்த நடிகராக வலம் வருகிறார்.

அதேபோல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 2 ஸ்டேட்ஸ், உத்தா பஞ்சாப், ராஸி, கல்லி பாய் உள்ளிட்ட படங்கள் மூலமாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட்.

அயன் முகர்ஜியின் பிரமாஸ்திரா படத்தில் நடித்தபோது ரன்பீர் கபூர், ஆலியா பட் இடையே காதல் ஏற்பட்டது. ரன்பீர் முன்னதாக நடிகை கத்ரீனா கைஃபை காதலித்தார்.

ஆலியா நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து பிரிந்தார்.2018ம் ஆண்டில் இருந்து இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டது வந்தது. மறைந்த நடிகர் ரிஷி கபூரின் மகனான ரன்பீருக்கும், பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளரான மகேஷ் பட்டின் மகளான ஆலியாவிற்கும் திருமணம் எப்போது என ஒட்டுமொத்த இந்தி திரையுலகமே ஆவலுடன் காத்திருந்தது.

ஏற்கனவே பிரபல விமர்சகர் ராஜீவ் மசாந்த் உடன் நடத்திய உரையாடலில் நடிகர் ரன்பீர் கபூரிடம் எப்போ திருமணம் என்கிற கேள்விக்கு, தனது காதலியான ஆலியா பட்டை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என அதிரடியாக ரன்பீர் கபூர் அறிவித்துள்ளார்.

கொரோனாவால் 2020 -ல் நடைபெற இருந்த திருமணமும் தடைபட்டது. இந்நிலையில் ராஜீவ் மசந்தியிடம் ரன்பீர் கபூர் தெரிவித்தது குறித்து என்.டி.டிவி, தற்போது ஆலியாவிடம் கேள்வி கேட்டது. இதுக்கு பதிலளித்த ஆலியா, “ஆமாம். திருமண ஏற்பாடுகளை இந்த கொரோனா பரவல் பாழக்கிவிட்டது.

எனினும், பல வருடங்களுக்கு முன்பே எனக்கும், ரன்பீருக்கும் மனதளவில் திருமணம் நடந்துவிட்டது என்று கூறியுள்ளார்.இந்நிலையில் நீச்சல் உடையில் நீச்சல் குளத்திற்குள் இருந்தபடி ஆலியா பட் தற்போது கொடுத்துள்ள ஹாட் போஸ் அசத்தி வருகிறது.அதோடு லைக்குகளையும் குவித்து வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு தன் ரசிகர்களை குஷிப்படுத்துபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. விஜய் டிவியில் …