ஆம்பள பசங்களுக்கு தல முடியல பொம்பள புள்ளைங்க கை வச்சா புடிக்காது… அத ஆலியா பட் செய்ய ரன்பீரின் ரியாக்சன்!

கோலிவுட்ல எப்படி நயன் விக்கியோ அதுபோலத்தான் பாலிவுட்டில் ரன்பீர் மட்டும் ஆலியா பட் ஜோடி.கடந்த ஏப்ரல் மாதம் தான் இவர்களுக்கு திருமணம் ஆகியிருந்தது.

இவங்களும் நம்ம நயன்தாரா-விக்னேஷ் சிவன் போலவே அவங்க திருமணம் முடிஞ்ச பின்னாடி நிறைய போட்டோ எடுத்து இணையதளத்தில் போட்டு ஒரு கலக்கு கலக்கினாங்க.

அதுக்கு பின்னால இவங்க இணைந்து நடித்த படம்தான் பிரம்மாஸ்திரா. இந்த படம் வெளியில வரக்கு முன்னாடியே நிறைய நெகட்டிவ் கமெண்டுகளை வாரி குவித்ததுனு  சொல்லலாம்.

 ஆனா அந்த நெகட்டிவ் கமெண்டுகளை எல்லாம் ஓடச்சு எறிஞ்சு  போட்டுது. போன வாரம் வெளிவந்த இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த இருக்கு. இதனால  ரன்பீர் கபூர் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஆலியா ரசிகர்களும்  ரொம்ப மகிழ்ச்சியா இருக்காங்க.

 ரன்பீர் கபூரும் ஆலியா பட் இருவரும் இத இவங்க திருமண பரிசாக நினைச்சு ரொம்ப சூப்பரா கொண்டாட்டங்களில் ஈடுபட்டு இருக்காங்க. இந்தத் திரைப்படம் ஒரே வாரத்தில் 250 கோடியை வசூல் செய்து பாக்ஸ்  ஆபீசில் கிட்டா இருக்கு.

 சில நாட்களில் மேலும் பல கோடிகளை வசூல் செய்யும் அப்படினு எல்லாரும் சொல்றாங்க. இதையடுத்து இந்த ரெண்டு ஜோடிகளும் மும்பையில் உள்ள தர்மா புரோடக்சன்ஸ் சென்று இருந்தாங்க. அவங்க  அலுவலகத்தை விட்டு வெளியே வந்து சில போட்டோக்களுக்கு போஸ் கொடுத்தாங்க.

 இப்படி போஸ் கொடுக்கும்போது ரன்பீர் கபூர் மூடிய தலை முடி கொஞ்சம் கலைந்திருந்தது. அத சரி செய்ய தன் கைய ஆலியா பட்  யூஸ் பண்ண முயற்சி செய்தபோது ரன்பீர் கபூர் அவர் கைய மெதுவா தடுத்து இருக்காரு. இத இப்ப அவங்க ரசிகர்கள் ரோல் செய்து இருக்காங்க.

இந்த வீடியோவ பார்த்து அனைவரும் என்ன ரன்வீருக்கு அவங்க மனைவி மேல பாசமே இல்ல போல இருக்கு அதனாலதான் இப்படி பண்ணி இருக்காங்க அப்படின்னு கமெண்ட்டுகளை பதிவு பண்ணி இருக்காங்க. ஒரு சிலர் எந்த பசங்களுக்கும் பொண்ணுக முடியல கை வைப்பது சுத்தமாக பிடிக்காது அதான் நம்ம ரன்பீர் கபூரும் செஞ்சிருக்காரு இதுல என்ன தப்பு இருக்கு அப்படிங்கற மாதிரி ஆதரவாகவும் சொல்லியிருக்காங்க. எது எப்படியோ புருஷன் தல முடி பொண்டாட்டி கையில சிக்காமா இருந்தா போதும் டா சாமி.