49 வயசிலும் கஜோலின் உதடுகள் என்னை… – லிப்லாக் செய்த பிரபல நடிகரின் படப்பிடிப்பு அனுபவம்.!

சமீப காலமாக வெப் சீரிஸ் களில் நடித்து வருகிறார் நடிகை கஜோல். திரைப்படங்களில் லிப் லாக் காட்சிகளில் மட்டும் நடிக்கவே மாட்டேன் என்று கூறிக் கொண்டிருந்த நடிகை கஜோல் அந்த கொள்கையை தற்போது தளர்த்தி இருக்கிறார்.

தி ட்ரையல் என்ற வெப் சீரிஸில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை கஜோல்.  இதில் நடிகர் ஆலி கான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை கஜோலுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

பிரிட்டிஷ் நடிகர் ஆன இவர் தன்னுடைய 25 வயதிலிருந்து நடிகை கஜோலின் மிகப்பெரிய ரசிகர் என்று கூறியிருக்கிறார். ரசிகர் என்பதை தாண்டி நடிகை கஜோல் மீது எனக்கு மிகப்பெரிய க்ரஷ் இருந்தது/

அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டு இருக்கிறேன். ஆனால், தற்போது இந்த வெப் சீரிஸ் மூலமாக அவருடைய உதட்டை லிப் லாக் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது என்பது என்னுடைய பாக்கியம்.

நடிகை கஜோலுக்கு 49 வயதுகள் ஆகின்றது. ஆனால், இன்னமும் இளமையோடு இருக்கிறார். அவருடைய உதடுகளும் என்னை சுண்டி இழுத்தது.

லிப்லாக் காட்சியில் நடிப்பதற்கு முன்பாக இந்த காட்சிக்கு அதிக டேக் வாங்க கூடாது ஒரே டேக்டில் நடித்து விட வேண்டும் என்பதால் இருவரும் படப்பிடிப்புக்கு முன்னால் ட்ரையல் பார்த்தோம்.

அவருடைய ஆண் நண்பராக இந்த திரைப்படத்தில் நடித்திருப்பது மிக்க மகிழ்ச்சி. இந்த லிப்லாக் காட்சி நான்கு சுவர்களுக்குள் ஒரு சிறிய அறைக்குள் தான் எடுக்கப்பட்டது.

கேமராமேன் மற்றும் இயக்குனர் மட்டுமே உள்ளே இருந்தனர். எனக்கு கஜோல் மீது கிரஷ் இருந்தாலும் காதல் இருந்தாலும் அதை நான் வெளிக்காட்டிக் கொள்ளாமல் எந்த அளவுக்கு ப்ரொபஷனலாக நடந்து கொள்ள முடியுமோ..? அந்த அளவுக்கு ப்ரொபஷனலாக நடந்து கொண்டேன்.

மீண்டும் மீண்டும் ரீடெக்ஸ் சென்றுவிடக்கூடாது என்பதற்காக ரிகர்சலும் பார்த்துக் கொண்டேம் என பேசி இருக்கிறார் ஆலி கான்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“திருமணத்திற்கு முன்பே உடலுறவு என்பது…” – நடிகை அதுல்யா ரவி சொல்வதை கேட்டீங்களா..?

சமீப காலமாக திருமணத்திற்கு முன்பே அல்லது திருமணம் செய்து கொள்ளாமலே கணவன் மனைவியாக இருக்கும் ஜோடிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து …