நிறை மாத வயிற்றுடன் ஆல்யா மானசா..! – சஞ்சீவை அப்படியே விழுங்கிய வீடியோ..!

நடிகை ஆல்யா மானசா ( Alya Manasa ) விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் தற்போது ரசிகர்களிடையே ராஜா ராணி சீசன் 2 சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ‘ராஜா ராணி’ சீரியலில் செண்பாவாக ஆல்யா மானசாவும், கார்த்தி கதாபாத்திரத்தில் சஞ்சீவும் நடத்தினர்.

சீரியலில் மட்டுமல்ல நிஜத்திலும் இருவருக்கும் இடையே பற்றிய காதல் தீ கல்யாணத்தில் நிறைவடைந்து, இப்போது இந்த ஜோடி 2வது குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ராஜா ராணி சீரியலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ராஜா ராணி சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற லட்சத்துடன் போராடும் சாமானிய பெண் சந்தியாவாக ஆல்யா மானசாவும், மனைவியின் முயற்சிக்கு உறுதுணையாக நிற்கும் கணவனாக சரவணன் கதாபாத்திரத்தில் சித்துவும் நடித்து வருகின்றனர்.

வில்லி கதாபாத்திரத்தில் விஜே அர்ச்சனா மிரட்டி வருகிறார்.தற்போது சீரியலில் விஜே அர்ச்சனாவின் பழிவாங்கும் படலம் தீவிரமாக போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆல்யா மானாசா ராஜா ராணி சீசன் 2 சீரியலில் நடிக்க எவ்வளவு சம்பளம் பெறுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இந்த சீரியலில் நடிக்க ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு ரூ.13,000 சம்பளம் பெறுகிறாராம்.

அதே போல ஆல்யா மானசாவின் கணவர் வேடத்தில் நடித்து வரும் நடிகர் சித்து ஒருநாளைக்கு ரூ.10,000 சம்பளம் பெறுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.  இந்நிலையில், இவர் நடிக்கும் சீரியலின் 100-வது ஷூட்டிங் நாளை கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.


அதில் தன் கணவர் புகைப்படம் பிரிண்ட் செய்யப்பட்ட கேக்கை முழுசாக அப்படியே விழுங்கிய ஆல்யாவின் வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய பரவி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

லவ் ஜிஹாத் பண்ணிட்டாங்களா உன்னை.. ஷகிலா கேள்விக்கு VJ மணிமேகலை பதிலை பாருங்க..

லவ் ஜிஹாத் பண்ணிட்டாங்களா உன்னை.. ஷகிலா கேள்விக்கு VJ மணிமேகலை பதிலை பாருங்க..

மணிமேகலை தனது ஊடகப் பணியை துவங்கிய காலத்தில் மிகச்சிறந்த தொலைக்காட்சியை தொகுப்பாளினியாகவும் வீடியோ ஜாக்கியாகவும் திகழ்ந்தவர். இவர் கிட்டத்தட்ட 12 …