கல்லூரி படிக்கும் போதே ஆண் நண்பருடன் அதை பண்ணியிருக்கேன்.. – அமலா பால் ஒப்பன் டாக்..!

Amala Paul : கல்லூரியில் படிக்கும் போது பலான வேலை பார்த்த விஷயத்தை ஓப்பனாக கூறியுள்ளார் நடிகை அமலாபால். தமிழில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை அமலா பால் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக மைனா என்ற திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. மட்டுமில்லாமல் பெருவாரியான ரசிகர்களையும் உருவாக்கி கொடுத்தது.

மேலும், பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகை அமலாபால் நடிகர் விஜய்க்கு ஜோடியாக தலைவா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் நடிக்கும் பொழுது அந்த படத்தின் இயக்குனர் ஏ எல் விஜய் உடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டு சில ஆண்டுகளில் விவாகரத்தும் செய்தார்.

விவாகரத்துக்கு பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் இவ்வாறு தற்பொழுது வெப் சீரியஸ் களில் நடித்து வருகிறார் அதிகப்படியான வெப் சீரியஸ் களில் எண்ணிக்கை கூடிய ஒரு தமிழ் நடிகை என்றால் அது நடிகை அமலா பால் என்று கூறலாம்.

அதிலும் படுமாசமான படுக்கை அறை காட்சிகள் ரொமான்ஸ் காட்சிகள் நிறைந்த வெப் சீரிஸ்களை நடித்து கொண்டிருக்கிறார் நடிகை அமலாபால்.

இந்நிலையில், சமீபத்திய ஒரு பேட்டியில் பிக் பாஸ் ராஜூ பேட்டி எடுக்க நடிகை அமலாபால் பதில் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அவரிடம் கல்லூரியில் படிக்கும் பொழுது திரையரங்குகளில் கார்னர் சீட்டில் உட்கார்ந்து படம் பார்த்திருக்கிறீர்களா.,.? என்று கேள்வி எழுப்பினார். ஆம் பார்த்து இருக்கிறேன் என்று கூறினார்.

யாருடன் படம் பார்த்தீர்கள்..? என்று கேட்டதற்கு என்னுடைய ஆண் நண்பர் உடன் சேர்ந்து படம் பார்த்தேன் என்று கூறினார் அமலா பால்.

தொடர்ந்து எதற்காக காரணம் சீட்டை தேர்வு செய்தீர்கள்..? என்று கேட்டதற்கு அப்போதுதான் தெரிந்தவர்கள், உறவினர்கள் யாரேனும் திரையரங்கிற்கு வந்தால் நம்மை பார்க்க மாட்டார்கள் என்று கூறினார் அமலா பால்.

தொடர்ந்து கார்னர் சீட்டில் ஆன நண்பருடன் என்ன செய்வீர்கள்..? முத்தம் கொடுத்து இருக்கிறீர்களா..? என்று கேள்வி எழுப்பும்போது.. ம்ம்.. கொடுத்து இருக்கிறேன்.. நடந்திருக்கிறது என வெளிப்படையாக தன்னுடைய பதில்களை பதிவு செய்திருக்கிறார்.

என்ன இருந்தாலும் இந்த அளவுக்கு ஓப்பனாகவா ஒரு நடிகை தன்னுடைய தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்வது என்று உச்சகட்டம் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“திருமணத்திற்கு முன்பே உடலுறவு என்பது…” – நடிகை அதுல்யா ரவி சொல்வதை கேட்டீங்களா..?

சமீப காலமாக திருமணத்திற்கு முன்பே அல்லது திருமணம் செய்து கொள்ளாமலே கணவன் மனைவியாக இருக்கும் ஜோடிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து …