நடிகை அமலாபால் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அவரிடம் வெப் சீரிஸ் களில் படு மோசமான காட்சிகளில் நடிக்கிறீர்களே…? அது குறித்து உங்களுடைய கருத்துக்கள் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் தான் அடிக்க அமலா பால், பாருங்க.. வெப் சீரிஸ் என்பது சினிமா கிடையாது. அவற்றை சுறுசுறுப்பாகவும் பார்க்கக்கூடிய ரசிகர்கள் சலிப்பு தட்டி விடாத படியும் இயக்க வேண்டியது கதையை நகர்த்த வேண்டியது அவசியம் ஆகிறது.
எனவே இப்படியான காட்சிகளை எல்லாம் கண்டிப்பாக தவிர்க்க முடியாது. ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை இயக்குனர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.
இயக்குனர்கள் என்ன கூறுகிறார்களோ அதனை அப்படியே செய்வதுதான் ஒரு நடிகையாக என்னுடைய வேலை என பார்க்கிறேன். அதற்காக எனக்கு மிகப்பெரிய சம்பளம் கொடுக்கப்படுகிறது.
சம்பளத்தை வாங்கி கொண்டு என்னுடைய வேலையை செய்ய மறுத்தால் அது சரியாக இருக்குமா..? என தெரியவில்லை.
தொடர்ந்து, ஒரு காட்சியில் மேலாடையை கழட்டாமலே உள்ளாடையை கழட்டுகிறீர்களே.. இது எப்படி உங்களால் முடிந்தது..? பயிற்சி எடுத்தீர்களா..? என கேள்வி எழுப்பினார் தொகுப்பாளினி.
இதற்கு பதில் அளித்த நடிகை அமலாபால் அதெல்லாம் சாதாரண என்னுடைய அன்றாட வாழ்க்கையில் நான் செய்யக் கூடியது தான் என பேசி இருக்கிறார் நடிகை அமலாபால்.
View this post on Instagram
மேலாடையை கழட்டாமல் உள்ளாடையை மட்டும் கழட்டும் நடிகை அமலாபாலின் காட்சியை யாரேனும் பார்த்ததில்லை என்றால் இந்த வீடியோ காட்சியில் பார்க்கலாம்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.