நடிகை அமலா பால் சமீப காலமாக படு கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இதனை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம். திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை அமலாபால் சமீபகாலமாக வெப்சீரிஸ்களில் அதிக கவனம் செலுத்துகிறார்.
காரணம், வெப்சீரிஸில் இவருடைய கவர்ச்சிக்கு அதிக டிமாண்ட் இருக்கிறது. எப்படியான காட்சியாக இருந்தாலும் சரி அதனை தத்ரூபமாக நடித்து கொடுக்கிறார் நடிகை அமலாபால்.
உடம்பில் பொட்டுத் துணியில்லாமல் அடிக்க வேண்டுமா…? நான் நடிக்க தயார்.. என்று சொல்லி வெப்சீரிஸ்களில் கமிட்டாகி விடுகிறார் அம்மணி. அதே போல வெப்சீரிஸ் இயக்குனர்களும் அமலாபாலின் கவர்ச்சியை எந்த அளவுக்கு பயன்படுத்த முடியுமோ அந்தளவுக்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
மட்டுமில்லாமல் அமலாபால் நடிக்கும் வெப்சீரிஸ்களுக்கு அமலா பாலின் கவர்ச்சி ஒரு பெரிய புரோமோஷனாக இருக்கிறது என்று நம்புகிறார்கள் இது தயாரிப்பாளர்கள்.
ஒரு பக்கமிருக்க தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை அன்றாடம் வெளியிட்டு வரும் நடிகை அமலாபால் தற்போது ஹாலிவுட் பட நடிகைகள் ரேஞ்சுக்கு படு கிளாமரான நீச்சல் உடை அணிந்து கொண்டு தன்னுடைய முழு தொடை அழகும் பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சாக்லேட் நிறத்தில் இருக்கும் இவருடைய தொடைகளை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருவது மட்டுமில்லாமல் அம்மணியின் அணிந்திருக்கும் ஆடை குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்து வருகிறார்கள்.
இந்த உடை நடிகை அமலாபாலுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது. இந்த உடையில் முன்பைவிட இன்னும் கவர்ச்சியாகவும் அழகாகவும் நடிகை அமலாபால் தெரிகிறார்.
தொடர்ந்து நடிகை அமலாபால் இப்படியான உடைகளை தேர்வு செய்து அணிவது அவருடைய சினிமா எதிர்காலத்திற்கு சிறப்பானதாக இருக்கும் என்று இவருடைய ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்களிடம் லைக்குகளையும் குவித்து வருகின்றது.