பூனைக்கண் லென்ஸ்.. படுக்கையில் முட்டி போட்டு.. வில்லங்கமான போஸ்.. அலற விடும் அமலா பால்..!

நடிகை அமலா பால், தமிழில் சிந்து சமவெளி, மைனா, தெய்வத்திருமகள், தலைவா உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருப்பவர் .

கடந்த 2014ஆம் ஆண்டு இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்டு இரண்டு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வந்த இவர் கடந்த 2017ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார்.

விவாகரத்து செய்த பிறகுதான் இவருடைய வாழ்க்கையில் ஏகப்பட்ட சர்ச்சைகள் வரிசைகட்டி நின்றது. தனியாக வீடு வாடகை எடுத்து வசித்து வந்த நடிகை அமலாபால் குடிக்கு அடிமையாகி விட்டதாகவும் பல்வேறு போதை பழக்கங்களுக்கு அடிமையாகி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

அதன் பிறகு அதிலிருந்து மீள்வதற்கு யோகா ஆன்மீகம் உள்ளிட்ட விஷயங்களில் நாட்டம் கொண்ட நடிகை அமலாபால் ஒருகட்டத்தில் ஹிந்தி சினிமாவில் அறிமுகமாக பாலிவுட்டில் தனக்கான நட்பு வட்டம் கிடைக்கப் பெற்றார்.

அந்த நட்பு வட்டத்தில் பல பிரச்சினைகளுக்கு உள்ளாகி இருக்கிறார் நடிகை அமலா பால் என்பது சமீபத்தில் இவர் கொடுத்த புகாரின் மூலம் தெரியவந்தது தன்னுடைய நண்பரான சுந்தர் சிங் என்பவர் மீது பாலியல் புகார் கொடுத்த மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பினார் நடிகை அமலாபால்.

இப்படி சர்ச்சைக்கும் சலசலக்கும் பஞ்சமில்லாத நடிகை அமலாபால் பேய்த்தனமான கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருக்கிறார். முகத்தை பேய் போல வைத்துக்கொண்டு கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்துள்ளார் அம்மணி. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

கவர்ச்சிக்கு நோ சொல்லும் சாய் பல்லவியா இது..? நம்பவே முடியலையே..

இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் நிலையில்தான், சில நடிகைகளின் நடவடிக்கை இருக்கும். கவர்ச்சியாக நடிப்பதா, அதெல்லாம் என்னால் …