நடிகை அமலாபால் சமீபத்திய பேட்டி ஒன்றியம் ஆடை படத்தில் ஆடை இன்றி நடித்த காட்சிகள் குறித்து தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார்.
அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த பொழுது என்னுடன் 15 ஆண்கள் இருந்தார்கள். ஒரு பெண் கூட கிடையாது.
கேமராமேன் லைட் மேன் இயக்குனர் படத்தில் பணியாற்றக்கூடிய மற்ற நபர்கள் என 15 பேர் இருந்தார்கள்.
இத்தனை பேர்களுக்கு முன்பு எப்படி ஆடை இன்றி நடிப்பது என்ற மனநிலையில் நான் இருந்தேன்.
இந்த மனநிலையில் இருந்தால் கண்டிப்பாக காட்சிகள் சரியாக வராது என்று நான் புரிந்து கொண்டேன்.
எனவே எனக்கு தற்போது 15 கணவர்கள் என்று நினைத்துக் கொண்டேன். அதன்பிறகு நடிக்க ஆரம்பித்தேன்.
காட்சிகள் அருமையாக வந்தது என பதிவு செய்திருக்கிறார் நடிகை அமலாபால். தொடர்ந்து வெப் சீரிஸ்களை நடித்து வரும் அமலாபால் படுமோசமான படுக்கை அறை காட்சிகள் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்த அதிரவைத்து வருகிறார்.
இதனால் இவருக்கு வெப்சீரிஸ்களில் பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் அமலாபால் அங்கிருந்தபடி வெளியிடக்கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கவர்ச்சியின் உச்சம் என்று கூறலாம்.
சமீபத்தில் தன்னுடைய இரண்டு ஆண் நண்பர்களுடன் ரிசார்ட் ஒன்றில் நெருக்கமாக இருக்கும் நடிகை அமலாபாலின் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.