நாலு சுவருக்குள்ள அதை பண்றது வேஸ்ட்..! நடு காடு தான் பெஸ்ட்..! – அலற விடும் அமலா பால்..!

நடிகை அமலா பால் சமீப காலமாக வெப் சீரிஸ் ளில் எந்த அளவுக்கு மோசமான காட்சிகளில் நடித்து வருகிறார் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

படத்தின் கதை கதை ஓட்டம் ஒரு பக்கம் இருந்தாலும் அம்மணியின் கிளாமர் மற்றும் படுக்கை அறை காட்சிகளை பார்ப்பதற்காகவே குறிப்பிட்ட வெப் சீரிஸ்களை பெருவாரியான ரசிகர்கள் பார்த்து ரசிக்கிறார்கள்.

அதிலும் படுக்கையறை மற்றும் ரொமான்ஸ் காட்சிளில் அம்மணியின் முகபாவனைகள் அந்த அளவுக்கு தத்ரூபமாக இருக்கின்றது.

ரசிகர்கள் தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு அதனை அப்படியே பரிமாறிக் கொண்டிருக்கிறார் அமலா பால். வெப் சீரிஸ்களுக்கு சென்சார் பிரச்சனை இல்லாததால் அம்மணியின் ஆட்டம் வேற லெவலில் இருக்கிறது.

சினிமாவில் இனி வாய்ப்பே கிடைக்காது என்ற சூழ்நிலைதான் இவருக்கு நிலவுகிறது, மறைமுகமாக இவருக்கு ரெட் கார்ட் போட்டு இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், வெப் சீரிஸ் களில் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் கோடி கணக்கில் சம்பளமும் பெற்றுக் கொண்டிருக்கிறார் அமலா பால்.

எனவே படங்களில் படுமோசமான படுக்கை அறை காட்சிகள் ரொமான்ஸ் காட்சிகளில் அதகளம் செய்கிறார் அம்மணி.

இந்நிலையில், இத்தனை நாட்களாக அறைக்குள் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்துக் கொண்டிருந்த நடிகை அமலா பால் தற்போது முதன்முறையாக காட்டுப் பகுதியில் படு சூடான ரொமான்ஸ் காட்சி ஒன்றில் நடித்திருக்கிறார் என்று தெரிகிறது.

அந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு Fun Shoot என்று தலைப்பு வைத்து தன்னுடைய இணைய பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார் அமலா பால்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. அப்போ ரசிகர்களுக்கு செம்ம Fun காத்துக்கொண்டிருகின்றது என்று கூறலாம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …