புயலுக்கே பூட்டா..! – கட்டுக்கடங்கா கவர்ச்சியில் அமலாபால்.! – தீயாய் பரவும் போட்டோஸ்..!

விதவிதமாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் அமலா பால் ( Amala Paul ) தற்போது, மாடர்ன் உடையிலும், ட்ரான்ஸ்பரென்ட் புடவையிலும் வெளியிட்டுள்ள போட்டோஸ் ரசிகர்களை அதிகம் கவர்ந்து, லைக்குகளை குவித்து வருகிறது.

இயக்குநர் ஏ.எல்.விஜய் உடனான விவகாரத்து பிறகு தன்னை சுதந்திர பறவை போல் பீல் செய்யும் அமலா பால், தாறுமாறான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் இதுபோல் வெளியிடும் புகைப்படங்கள் சில சமயங்களில், நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டாலும், பல சமயங்களில் லைக்குகளை வாரி குவிகிறது.அந்த வகையில் தற்போது தன்னுடைய அல்ட்ரா மாடர்ன் உடையில், கூடுதல் மேக்கப் உடனும் கருப்பு நிற சேலையில் ஜொலிக்கும் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தாறுமாறான அழகில் அமலா பால் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் லைக்குகளை தாராளமாக கொடுத்து வருகிறார்கள்.ஆடை படத்திற்கு பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கும் அமலாபால் எப்படியும் பட வாய்ப்புகளை பிடிக்க வேண்டும் என்கிற நோக்கத்திலேயே இப்படி பட்ட புகைப்படங்களை வெளியிட்டு வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் தன்னுடைய சகோதரரின் பேச்சிலர் பார்ட்டியில் கையில் சரக்கு வைத்து கொண்டு சர்ச்சை வீடியோவை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழில் அமலா பால் கைவசம் அதே அந்த பறவை போல திரைப்படம் மட்டுமே தயாராக உள்ளது.

ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அமலா பால், அந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். மேலும் தெலுங்கில் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

வித்தியாசமான கதை களத்தில் உருவாகும் இந்த வெப் சீரிஸுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறார்.என்னதான் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தாலும், கவர்ச்சியை கை விடாத அமலாபால் தற்போது கருப்பு நிற ட்ரான்ஸ்பரென்ட் புடவையில் கொடுத்துள்ள போஸ் உண்மையில் வேற லெவல் தான்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

சமூக ஊடகங்களில் அடிக்கடி சிலரது குழந்தை பருவ புகைப்படங்கள் வெளியாகி டிரண்டிங் ஆகிறது. 10 வயதுக்கு உட்பட்ட காலகட்டத்தில் எடுக்கப்பட்ட …