நைட் பார்ட்டி.. முன்னழகில் முக்கால் வாசி தெரிய.. இணையத்தை தெறிக்க விட்ட அமலாபால்..! – வைரல் வீடியோ..!

நடிகை அமலா பால் ( Amala Paul ) இரவு நேர பீச் பார்ட்டில் மேலே பெரிய ஒப்பன் வைத்த கவர்ச்சி உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றி வருகிறார்.

அமலா பால் கடந்த 2010 ம் ஆண்டு வெளிவந்த சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில், அறிமுகமானவர்.இதையடுத்து, பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படத்தில் நடித்து, மக்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்தவர்.

இவர் தமிழில், விஜய், தனுஷ், விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில், ஹீரோயினாக வலம் வந்தவர்.இதையடுத்து, கவர்ச்சியில் உச்சம் தொட்ட அமலா பால், ஆடை உள்ளிட்ட கவர்ச்சி படங்களில் நடித்து இளசுகளை கொள்ளை கொண்டார்.

இதையும் படிங்க : மேலாடையை ஒரு பக்கம் கழட்டி விட்டு.. இணையத்தை அதிர வைத்த அமலா பால்..!

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்கும் அமலா பால் (Amala Paul), பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார்.

இருப்பினும், அமலா பால் தற்போது, தமிழில் பெரிதும் வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால், தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்றுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது, ஆக்டிவாக இருக்கும் அமலா பால் கவர்ச்சியில் ரசிகர்களுக்கு விருந்து வைக்கும், வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிக் ஏற்றுவார்.

தற்போது, அந்த வகையில் பீச் பார்ட்டியில், விதவிதமாக அவர் கொடுத்துள்ள ஹாட் போஸ் இணையத்தில் படு வேகமாக வைரல் ஆகி வருகிறது.

இதையும் படிங்க : வெறும் ஜட்டியுடன்… ஆங்கில பத்திரிக்கைக்கு.. படு மோசமான போஸ் கொடுத்துள்ள ரகுல் பரீத் சிங்..! – வைரல் வீடியோ..!

அவருடைய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால்.

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இதற்கிடையில் சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து வரும் அவர் தற்போது சம்மர் வெயில் ஆரம்பிச்சுடுச்சு என கூறி கூலான இடத்திற்கு வெகேஷன் சென்ற புகைப்படங்களை வெளியிட்டு சில்லவுட் செய்துள்ளார்.