பீச்சுல பிட்டு படம் காட்டுறேன்.. பாருங்க.. இணையத்தை கிடுகிடுக்க வைத்த அமலா பால்..!

அமலா பால் : சமீபகாலமாக சினிமா நடிகைகள் ஏதோ டீ கடைக்கு போயிட்டு வருவது போல அடிக்கடி மாலத்தீவுக்கு பறந்து வருகிறார்கள். தங்களுடைய விடுமுறை நாட்களை கொண்டாடுவதற்கு மாலத்தீவை நடிகைகள் தேர்வு செய்கிறார்கள்.

மாலத்தீவு முழுதும் சுற்றுலாத்துறையை மட்டுமே நம்பி இருக்கக்கூடிய ஒரு தீவு. எனவே, இந்த நாட்டின் அரசு உலகம் முழுதும் இருக்கும் பிரபலங்களை தங்களுடைய நாட்டுக்கு அழைத்து அதன் மூலம் தங்களுடைய சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் முயற்சிகளை செய்து வருகின்றது.

அந்த வகையில், இணையத்தில் பிரபலமாக இருக்கும் நபர்கள் மற்றும் சினிமா நடிகைகளை சொந்த செலவில் அழைத்து வந்து மாலத்தீவின் அழகை அவர்கள் வழியாக ரசிகர்களின் கண்களுக்கு கடத்தி அவர்களுக்கு மாலத்தீவுக்கு போகணும் என்ற ஆசையை தூண்டுகின்றது.

இது ஒரு பக்கம் இருந்தாலும் நடிகைகள் அடிக்கடி மாலத்தீவில் டென்ட் போட்டு தங்கி விடுகிறார்கள். அந்த வகையில், தற்போது நடிகை அமலாபால் அங்கே சென்று இருக்கிறார்.

அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். அங்கே கடற்கரை ஓரம் வித்தியாசமான பிகினி உடையில் போஸ் கொடுத்திருக்கும் நடிகை அமலா பால் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

கடற்கரையில் அப்படி இப்படி போஸ் கொடுத்திருக்கும் நடிகை அமலா பாலின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்திருக்கிறது. இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான ஆடை திரைப்படத்தில் ஒட்டு துணி இல்லாமல் நடித்திருந்தார் நடிகை அமலாபால்.

அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒருபக்கம் பாராட்டுகளைப் பெற்றாலும் மறுபக்கம் தனக்கு இருந்த பட வாய்ப்புகளை இழந்தார் ரசிகர்கள் மத்தியில் கெட்ட பெயரை பெற்றுக் கொண்டார்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகை அமலா பாலுக்கு தமிழில் பட வாய்ப்பு அமையவில்லை. தொடர்ந்து வெப்சீரிஸ் கவனம் செலுத்தி வரும் இவர் தன்னுடைய படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அந்த வகையில், பிட்டு படம் காட்டுகிறேன் பாருங்கள் என்று கூறுவதுபோல இந்த புகைப்படங்கள் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …