நடிகை அமலாபால் ( Amala Paul ) ஆரம்பத்திலேயே சர்ச்சையான படங்களில் நடித்திருந்தாலும் பின் தனது நடிப்பின் மூலம் அதை மாற்றி அமைத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டு இப்போது சிறப்பாக ஓடி கொண்டிருப்பவர்.
தமிழை தாண்டி தற்போது இவர் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் கால்தடம் பதித்து வெற்றியை கண்டு வருகிறார். நடிகை அமலாபால், சமீப காலமாகவே மற்ற நாயகிகளை விட மிகவும் வித்தியாசமான போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது வழுவழுப்பான உடை அணிந்து வெளியாகியுள்ள இவரது லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் பார்க்கும் ரசிகர்கள் மனதை ஈர்க்கும் விதத்தில் உள்ளது.தமிழ் சினிமாவில், தனுஷ், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட நடிகை அமலா பால் ‘ஆடை’ படத்திற்கு பிறகு முற்றிலும் ஆளே மாறிவிட்டார்.
இருக்கிற இடம் தெரியாமல் இருந்தவர் இப்போது தினமும் ஒரு சர்ச்சை போட்டோக்களை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து வருகிறார். ஆடை, ராட்சசன் பட வெற்றிகளைத் தொடர்ந்து அமலா பால் கைவசம் அதே அந்த பறவை போல திரைப்படம் மட்டுமே தயாராக உள்ளது.
அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கி வரும் இவர் தற்போது உள்ளே இருப்பது அத்தனையும் அப்பட்டமாக தெரிவது போன்ற கொசுவலை போன்ற பாவாடை அணிந்து கொண்டு காலை விரித்து வைத்து அழைப்பது போல கையசைவுகளை வெளிப்படுத்தி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், காலை சுறுக்கி வைங்க.. எல்லாமே தெரியுது.. என்று கலாய்த்து வருகிறார்கள்.