இது தொடையா..? இல்ல, சாக்லேட் சிலையா..? – முழு தொடையும் தெரிய அலற விடும் அமலா பால்..!

நடிகை அமலா பால்-ன் கவர்ச்சி சூறாவளி தற்போது மாலத்தீவில் மையம் கொண்டிருக்கிறது. இந்த கவர்ச்சி சூறாவளியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கடந்த சில தினங்களாக நாம் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தற்பொழுது ஆரஞ்சு நிற மோனோகினி ரக நீச்சல் உடை அணிந்து கொண்டு தன்னுடைய தொடைகள் முழுவதும் பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கும் அமலாபாலின் புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கின்றது.

மலையாளத்தில் வெளியான நீலதாமரா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அமலாபால் தமிழில் சிந்து சமவெளி என்ற விவகாரமான கதை அம்சம் கொண்ட திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இவர் ஆரம்பத்தில் நடித்த சிந்து சமவெளி படம் முதல் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் வரை பல சர்ச்சைகளை சந்தித்தன. முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை அமலாபால் தலைவா படத்தில் நடிக்கும் பொழுது திடீரென இயக்குனர் ஏ எல் விஜயுடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகினார்.

ஆனால் இவருடைய திருமண வாழ்க்கை சில ஆண்டுகளுக்கு மேல் நிலைக்கவில்லை. இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து விட்டு நடிகை அமலாபால் தற்போது வெப்சீரிஸ் வரை நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

ஏனென்றால்,ஆடை படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் வரவில்லை. எனவே வெப்சீரிஸில் மட்டும் நடித்து வருகிறார். எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கும் நடிகை அமலாபால் தற்போது மாலத்தீவு சென்றிருக்கிறார்.

அங்கிருந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அன்றாடம் தன்னுடைய இணையப் பக்கத்தில் பதிவிட்டு வரும் இவர் தன்னுடைய சாக்லேட் தொடையை காட்டி போஸ் கொடுத்திருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்தது.

நடிகை சன்னி லியோன் கூட இந்தளவுக்கு கவர்ச்சியான போஸ் கொடுக்க மாட்டார் என்று இதனை பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …