“அடேங்கப்பா.. தீயா இருக்கே..” – பலான போஸ் கொடுத்து இளசுகளை பாடாய் படுத்தும் அமலா பால்..!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வரும் நடிகை அமலா பால் தெலுங்கு படங்களில் நடிக்க மறுப்பதற்கான காரணத்தை வெளியிட்டிருக்கிறார்.

முன்னதாக தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வந்த நடிகை அமலாபால் சமீபகாலமாக தெலுங்கு மொழிகளில் தெலுங்கு மொழிப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வருவதற்க்கான காரணத்தை தெரிவித்திருக்கிறார்.

பள்ளிப் படிப்பை முடிக்கும் முன்பே சினிமாவில் அறிமுகமான இவர் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான மைனா என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தொடர்ந்து ஹீரோயினாக முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்த இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான பெஜவாடா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு திரையுலகில் நுழைந்தார்.

தொடர்ந்து ராம்சரண், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் நான் தெலுங்கு படங்களில் நடித்தபோது அந்த திரையுலகம் குறிப்பிட்ட குடும்பத்தினர் பிடியில் இருப்பதை உணர்ந்தேன்.

நான் நடித்த தெலுங்கு படங்கள் வித்தியாசமாக இருக்கும்.. ஒவ்வொரு படத்திலும் இரண்டு ஹீரோயின்கள் இருப்பார்கள்.. அவர்களுக்கு ஒரு பாடல் காட்சியும் மற்றும் ரொமான்ஸ் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்துவார்கள்.

இதனால் தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடிக்கவில்லை.. தெலுங்கு சினிமாவை ஒரு சில குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

இந்நிலையில் படு சூடான கவர்ச்சி உடையில் இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க..” நீதிமன்றம் ஐஸ்வர்யாவிடம் எழுப்பிய நறுக் கேள்வி..!

நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து, கடந்த 2004 ஆம் ஆண்டில் திருமணம் செய்து …