பிதுங்குது தொப்பை.. டைட்டான உடையில்.. அது தெரிய அலற வைத்த அமலா பால்..!

அமலாபால்… அநியாயம் பண்றிங்க அமலாபால்.. என்று புலம்பி வருகிறார்கள் ரசிகர்கள். அந்த அளவுக்கு படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறாரார் அம்மணி.

இவர் நடித்த படங்கள் திரைக்கு வருதோ இல்லையோ.. ஆனால், தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களின் குட்டி திரையான செல்போன் ஸ்கிரீனுக்கு வந்து சேர்ந்து விடுகிறது.

திரைப்படங்களை நடிப்பது எல்லாம் பிறகு பார்த்துக் கொள்கிறேன். தற்போது தன்னுடைய ரசிகர்களின் கண்களுக்கு நான் சென்று சேர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்புகிறார்.

தன்னை பின்தொடரும் ரசிகர்களை ஏமாற்ற அமலாபால் விரும்புவதில்லை. அதனால் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதையும் தவறவிடுவதில்லை. அந்த வகையில் தற்போது மாலத்தீவில் ஒரு ரிசார்ட்டில் டேரா போட்டிருக்கும் நடிகை அமலாபால் அங்கே ஆரஞ்சு நிறத்திலான மோனோகினி ரக நீச்சல் உடையணிந்து கொண்டு தன்னுடைய ஒருபக்க முன்னழகை பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்திருக்கிறார்.

மற்றும் தன்னுடைய சாக்லேட் சிலை போன்ற தொடைகளை பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்திருக்கிறார். மேலும் ஒரு காலை மட்டும் சேரின் மீது தூக்கி வைத்து தன்னுடைய பின்னழகை எடுப்பாக காட்டியபடி நின்று இருக்கும் நடிகை அமலாபாலின் புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.

ரசிகர்கள் இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலையா மேடம்..? என்று புலம்பி வருகின்றனர். தன்னுடைய பின்னழகு பிதுங்கி வருவது போல டைட்டான உடை அணிந்து கொண்டிருக்கும் நடிகை அமலாபாலை பார்த்த ரசிகர்கள் விக்கித்து போய் கிடக்கின்றனர்.

சமீபகாலமாக மாளவிகா மோகனன், யாஷிகா ஆனந்த், ஷிவானி நாராயணன் ஆகியோர் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் நீங்க எல்லாம் என்ன கவர்ச்சி போட்டோ சூட் நடத்துறீங்க நான் காட்டுகிறேன் பார் என்று காட்டு காட்டு காட்டி இருக்கும் அமலாபாலின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

தன்னை விட 13 வயசு குறைவான நடிகருடன் ரொமான்ஸ் பண்ணும் நயன்தாரா..! இதெல்லாம் நியாயமா..?

கேரளத்து பெண் அழகு என்று சொல்வது உண்மை என்பதால் தான் கேரளாவை சேர்ந்த பல பெண்கள் தமிழ் திரையுலகில் ஜொலித்து …