“சாக்லேட்டில் ஊற வச்ச குலாப் ஜாமுன்..” – கடற்கரையில் பாவாடையை பறக்க விட்டு காத்து வாங்கும் அமலா பால்..!

நடிகை அமலா பால் கடற்கரையோரம் வெறும் டாப்ஸ் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தன்னுடைய முதல் திரைப்படமான சிந்துசமவெளியில் ஆரம்பித்தது தன்னுடைய கடைசி திரைப்படமான ஆடை திரைப்படம் வரை சர்ச்சைக்கும் சச்சரவும் கொஞ்சமும் பஞ்சம் இல்லாதவர் நடிகை அமலாபால்.

இவருடைய சினிமா வாழ்க்கை மட்டும் சர்ச்சைகள் நினைத்தது கிடையாது. அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பல சர்ச்சைகளை தாங்கிக் கொண்டிருக்கிறது. தலைவா படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது அந்த படத்தின் இயக்குனரை இயக்குனருடன் காதலில் விழுந்த நடிகை அமலாபால் அவரையே திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் சில வருடங்களில் அவரை விவாகரத்து செய்துவிட்டு சுதந்திர பறவையாக சுற்றி வருகிறார். ஆனால் விவாகரத்துக்கு பிறகு நடிகை அமலாபாலின் போக்கு மாறிவிட்டது என்பதை நம்மால் பார்க்க முடியும்.

இதுவரை இரண்டு நபர்கள் மீது பாலியல் புகார் கொடுத்திருக்கிறார் நடிகை அமலாபால். கடந்த வருடம் மலேசியாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் அளித்திருந்த நடிகை அமலாபால் சமீபத்தில் தன்னுடைய நண்பர் ஒருவரின் மீது தகாத முறையில் நடந்து கொண்டார் என்று புகார் அளித்து வந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்படி சர்ச்சைக்கும் பரபரப்பு கொஞ்சம்கூட அச்சமில்லாத நடிகை அமலாபால் மறுபக்கம் தன்னுடைய நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். வெப்சீரிஸில் அதிகம் நடித்து வரும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில், கடற்கரையோரம் கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்டது புகைப்படங்கள் சிலவற்றை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இங்கே

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

குஷி ஜோதிகா எல்லாம் பின்னால போயிடு.. ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவையில் அனசுயா பரத்வாஜ்..!

தற்போது 38 வயதாகும் நடிகை அனசுயா பரத்வாஜ் 2003 ஆம் ஆண்டு நாகா என்ற திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார். …