டஸ்க்கி தொடையை காட்டிய அமலாபால்..! – ப்ளாட் ஆன நாய்..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் அமலாபால், கையில் மது பாட்டிலுடன் நடனம் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழில் மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் அமலாபால்.

தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருவார். இயக்குநர் ஏ.எல்.விஜய் உடனான விவகாரத்து பிறகு தன்னை சுதந்திர பறவை போல் பீல் செய்யும் அமலா பால், தாறுமாறான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் இதுபோல் வெளியிடும் புகைப்படங்கள் சில சமயங்களில், நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டாலும், பல சமயங்களில் லைக்குகளை வாரி குவிகிறது. அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய அல்ட்ரா மாடர்ன் உடையில், கூடுதல் மேக்கப் உடனும் கருப்பு நிற சேலையில் ஜொலிக்கும் ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட்டார்.

தாறுமாறான அழகில் அமலா பால் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் லைக்குகளை தாராளமாக கொடுத்தனர்.

இந்நிலையில், குட்டியூண்டு ட்ரவுசரை அணிந்து கொண்டு தனது தொடையழகை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். என்ன ஆனது என்றே தெரியவில்லை.. அவருடைய வளர்ப்பு நாய் தரையில் ப்ளாட் ஆகி கிடக்கின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இதை விட குட்டியான ட்ரவுசர் கிடைக்கலையா.. இணையத்தை திக்கு முக்காட வைத்த விஜய் டிவி சுனிதா..!

அசாம் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து இங்கு தமிழ் சினிமா ரசிகர்களை வக்குவாக கவர்ந்தவர் சுனிதா கோகாய். முதன் முதலில் …